Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

உமா சரவணனின் அவளே என் துணையானால்(ள்)..! - 6

Advertisement

Sumi sithiya than nadanthukiraanga ammava illaye.... Enna nadanthathu.. Appa payyanukku idayila pbm vara alavukku.... Ragini ku munadiye arjun a theriyum. Teacher ku student a theriyuea chance kammi but students ku teacheroda jaadhakame theriyum.....iva theriyathunnu solratha epadi namburathu.... One side love a irukumo.... K k college na college karthiyodatha...
 
அர்ஜுன் ரஞ்சன் பிரச்சினை
சின்னதுல சரி பண்ணாம
இப்பவும் சுமித்ரா பேசறது
கொஞ்சம் கூட சரியில்லை

அர்ஜுன் இனி தினசரி
நிறைய பிரச்சினைகள
காலேஜ்ல சந்திக்கப்
போறானோ
ராஹினி குடுத்து வச்சவ
புருசன் சமைச்சு போடுறானே
 
Ranjan sema fraud payala irukane edo plan panni pirichitan pola pakki, rendu perum ore college ah super, sumithra siththi role nalla panra ma, nice update uma dear thanks.
 
:love::love::love:

அதெப்படிப்பா இப்போ எல்லாம் கதைல வர்ற நிறைய ஹீரோஸ் சிம்பிளா ஏதாச்சும் சமைக்குறாங்க :p:p:p
நிஜத்தில் நான் பார்த்ததே இல்லையே இதை.....
அதான் பொண்டாட்டி உறங்க வீட்டுக்காரர் சமைச்சி வைக்கிறதை.......

டேய் ஒழுங்கா பாருடா :p:p:p எப்போ பாரு கண்ணு ஏண்டா அங்கே போகுது...... அதான் மைண்ட் வாய்ஸ் சரியா சொல்லுது பாரு......

ஆமா இவன் ஏன் தண்ணியை இப்படி குடிக்கிறான் :p:p:p

இந்த காலம் இதை எல்லாம் தொடாத பிள்ளைகள் வரம் தான்......
பிள்ளைகளுக்கு பெற்றோர் அதிகமா இடம் கொடுக்குறாங்க......
இதெல்லாம் எங்கே போய் நிற்குமோ தெரியாது......
பட் நல்லதுக்கில்லை.....
பொண்ணுங்களை பின்னாடி தட்டினா என்ன இவன் இப்படிதட்டுறானேனு சொல்லுவோம்...... இப்போ பொண்ணுங்களே அதை பண்ணுறாங்க :rolleyes:
Hehe ஆனா என் நட்பு வட்டத்துலையே நிறைய மாற்றம் இந்த டிபார்ட்மெண்ட்ல வந்திருக்கு ஜோமா
 
யம்மா சுமி அவன்.கேக்குறது சரிதான அவன் போனா விட்டுவீங்களா
 
Top