உமா சரவணனின் அவளே என் துணையானால்(ள்)..! - 6

Advertisement

Uma saravanan

Tamil Novel Writer
The Writers Crew
ஹாய் பிரண்ட்ஸ்...

அடுத்த பதிவு இதோ..!

படித்துவிட்டு கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள்..!

முந்தைய பதிவிற்கு கருத்துக்களை பகிர்ந்து கொண்ட அனைத்து தோழமைகளுக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள் பல.



அவளே என் துணையானால்(ள்)..! – 6 - Tamil Novels at TamilNovelWriters
 
:love::love::love:

அதெப்படிப்பா இப்போ எல்லாம் கதைல வர்ற நிறைய ஹீரோஸ் சிம்பிளா ஏதாச்சும் சமைக்குறாங்க :p:p:p
நிஜத்தில் நான் பார்த்ததே இல்லையே இதை.....
அதான் பொண்டாட்டி உறங்க வீட்டுக்காரர் சமைச்சி வைக்கிறதை.......

டேய் ஒழுங்கா பாருடா :p:p:p எப்போ பாரு கண்ணு ஏண்டா அங்கே போகுது...... அதான் மைண்ட் வாய்ஸ் சரியா சொல்லுது பாரு......

ஆமா இவன் ஏன் தண்ணியை இப்படி குடிக்கிறான் :p:p:p

இந்த காலம் இதை எல்லாம் தொடாத பிள்ளைகள் வரம் தான்......
பிள்ளைகளுக்கு பெற்றோர் அதிகமா இடம் கொடுக்குறாங்க......
இதெல்லாம் எங்கே போய் நிற்குமோ தெரியாது......
பட் நல்லதுக்கில்லை.....
பொண்ணுங்களை பின்னாடி தட்டினா என்ன இவன் இப்படிதட்டுறானேனு சொல்லுவோம்...... இப்போ பொண்ணுங்களே அதை பண்ணுறாங்க :rolleyes:
 
Last edited:

Advertisement

Advertisement

Back
Top