S Shobana selvarani Well-known member Member Oct 9, 2021 #31 Very nice ud...epdi orae college orutharkoruthar parthukala..nambamudiyala..etho visayam iruku..sumithra arjunkitta ammava nadanthukala...nankuda Ranjan mattumthan apdinu nenachaen...ipa partha sumithra vum anba irukramathiri teriala...
Very nice ud...epdi orae college orutharkoruthar parthukala..nambamudiyala..etho visayam iruku..sumithra arjunkitta ammava nadanthukala...nankuda Ranjan mattumthan apdinu nenachaen...ipa partha sumithra vum anba irukramathiri teriala...
ப்ரியதர்ஷினி ரதீஸ் Member Member Oct 9, 2021 #32 ஹா ஹா ஹா அர்ஜுன் உண்மை விளம்பியாடா நீ ஆமா நான் மயங்குறேன்னு பட்டுனு சொல்லிட்டான்.. நம்பி இருந்தா புது இடமும் தன் வசப்படும். அதுதான் வரா அங்க உரிமையா இருக்கிறா.. ரஞ்சன் பிசாசு ஏது பண்ணிட்டு போல..
ஹா ஹா ஹா அர்ஜுன் உண்மை விளம்பியாடா நீ ஆமா நான் மயங்குறேன்னு பட்டுனு சொல்லிட்டான்.. நம்பி இருந்தா புது இடமும் தன் வசப்படும். அதுதான் வரா அங்க உரிமையா இருக்கிறா.. ரஞ்சன் பிசாசு ஏது பண்ணிட்டு போல..
G Geethazhagan Well-known member Member Oct 9, 2021 #33 கல்யாணத்த நானா சொல்ல ஆனா தானா தெரிஞ்சுடுமா ராகினி.பாவம்அவன இன்னும் கடுப்பேத்துறியே. அவனின் இளமை பருவம் பாவம் தான்
கல்யாணத்த நானா சொல்ல ஆனா தானா தெரிஞ்சுடுமா ராகினி.பாவம்அவன இன்னும் கடுப்பேத்துறியே. அவனின் இளமை பருவம் பாவம் தான்
J JRJR Well-known member Member Oct 9, 2021 #35 அர்ஜுனுக்குள் இவ்வளவு அழுத்தம் வேற, பார்த்து நல்ல முடிவா எடு ராசா.
G Geethazhagan Well-known member Member Oct 12, 2021 #39 Eagerly waiting for Arjunand Varahini ,Uma sis