Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

உமா சரவணனின் அவளே என் துணையானால்(ள்)..! - 11

Advertisement

Uma saravanan

Tamil Novel Writer
The Writers Crew
ஹாய் பிரண்ட்ஸ்....

இதோ அடுத்த பதிவு. கொஞ்சம் சின்ன பதிவு தான் டோலிஸ்...! படித்துவிட்டு கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள்..!

சென்ற பதிவிற்கு கருத்துக்களை பகிர்ந்து கொண்ட அனைத்து தோழமைகளுக்கும் நன்றிகள் பல.

மூன்று நாட்களா லேசான காய்ச்சல். இதுக்குமேல டைப்பிங் முடியலை.

நாளைக்கு பெரிய பதிவா குடுக்குறேன் டியர்ஸ்.

Thank you dears...

அவளே என் துணையானால்(ள்)..! – 11 - Tamil Novels at TamilNovelWriters
 
???

அவளை ஹேண்டில் பண்றது இருக்கட்டும்.... நீ தான் கொஞ்சம் கொஞ்சமா அவ இழுத்த இழுப்புக்கு எல்லாம் போய்கிட்டு இருக்கன்னு உனக்கு தெரியுதா??.
 
Last edited:
:love::love::love:

ஏம்மா வாத்தியார் தான் கேள்வி கேட்பார் எப்போவும்.....
இங்கே நீயென்ன ரொம்ப நோண்டி நோண்டி கேள்வி கேட்கிற வாத்தியை.....

உங்களை மாதிரி சிலர் பட்டு னு தட்டும்போது தான் :eek::eek::eek:
அந்த சிலர் :unsure::unsure::unsure:

பொண்டாட்டிக்கு புருஷன் வாத்தியாரா இருந்தா அவ எங்க படிக்க போறா :p:p:p
ஓஹோ அப்போ பள்ளி பாடம் ;););)

நீங்க என்னையா சொல்லுறது உங்க clue காட்டிக்கொடுத்துடுச்சு வாத்தி பொண்டாட்டின்னு.....
நல்லா ஹெவியா சாப்பிடுமா.....
கேக்கிறவங்க கேள்விக்கு பதில் சொல்லணுமே.....
 
Last edited:
ஹாய் பிரண்ட்ஸ்....

இதோ அடுத்த பதிவு. கொஞ்சம் சின்ன பதிவு தான் டோலிஸ்...! படித்துவிட்டு கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள்..!

சென்ற பதிவிற்கு கருத்துக்களை பகிர்ந்து கொண்ட அனைத்து தோழமைகளுக்கும் நன்றிகள் பல.

மூன்று நாட்களா லேசான காய்ச்சல். இதுக்குமேல டைப்பிங் முடியலை.

நாளைக்கு பெரிய பதிவா குடுக்குறேன் டியர்ஸ்.

Thank you dears...

அவளே என் துணையானால்(ள்)..! – 11 - Tamil Novels at TamilNovelWriters
Nirmala vandhachu ???
 
Top