Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

உன்னில் சிக்க வைக்கிற II -07

Advertisement

lakshu

Well-known member
Member
உன்னில் சிக்க வைக்கிற II -07

தேனு என்று மனதிலிருந்து இனியன் கூப்பிட... தூங்கிருந்தவள் திடுக்கிட்டு எழுந்து உட்கார்ந்தாள் மாமா என்று அவளின் அதரங்கள் முனுக்க... அவள் இதயம் தடக் தடக் என அதிகமாக அடித்துக்கொள்ள ,தலையை பிடித்து உட்கார்ந்தாள் ஐலா..

காலையில் 6.00 மணிக்கே எழுந்து, குளித்துவிட்டு ஆகாய வண்ண நிறத்தில் குர்தாவை அணிந்து பப்புவை எழுப்பினாள் ஐலா.. கையில் அவனுக்கு பிடித்த ஜூனியர் ஹார்லிக்ஸோட..

ம்ம்.. மறுபடியும் புரண்டு படுத்தான் பப்பு.. பூஜ்ஜி குட்டி எழுந்திருடா உங்கப்பா என்னை திட்டுவாரு.. என் தங்கமில்ல

மம்மி என்று கண்ணை திறக்காமலே அவள் இடுப்பில் உட்கார்ந்தான்.. அவனை பாத்ரூமிற்கு கூட்டிச்சென்று பல்லை துலக்கி, முகம் கழுவி ரெடியாகி... கப்பிலிருந்த பாலை அவன் கையில் கொடுத்தாள்...

மா...

ம்ம்... நான் ஸ்கூல் லீவ் போடவா,

அப்பனை மாதிரியே கேட்குது பாரு, மனதில் திட்டிவிட்டு... எதுக்கு லீவ்..

சும்மா போர் அடிக்குது, தினமும் ஸ்கூல் போறமாதிரியிருக்கு ஒரு சேஞ்சுக்கு லீவ் போடவா..

எப்படி வளர்த்து விட்டிருக்கான் அந்தபக்கம் இனியனையும் கடுஞ்சொற்களால் அர்ச்சனை செய்தாள் ஐலா... நோ.. நீ குட் பாய் இப்படி ஸ்கூலை கட் பண்ணக்கூடாது... தன் கையிலிருக்கும் வாட்சை பார்த்தாள் அய்யோ டைமாயிடுச்சு... பப்பு சீக்கரம் வா உங்கப்பா திட்டுவாரு...

வீட்டின் படிக்கட்டை தாண்ட, அங்கே ஊஞ்சலில் அமர்ந்து பேப்பரை படித்துக்கொண்டிருந்த ரெட்டியை பார்த்து... அப்பா பப்புவ விட்டு வரேன்.. சொல்லி பக்கத்துவீட்டில் நுழைந்தாள்..

கிச்சனில் காலை டிபன் மும்முரமாக வேலை நடக்க, பால் குக்கர் வீசில் அடித்துக்கொண்டிருந்தது... ஒரு பக்கம் பொங்கலுக்கு போண்டா எண்ணையில் பொரித்துக்கொண்டிருந்தாள் ஐம்பது வயதுடைய பெண்மணி..

வாங்க மம்மி என்று அவளின் கையை பிடித்து மாடிக்கு அழைத்துச்சென்றான்...

தயங்கியவாறே ஏறினாள் ஐலா... இடதுபக்கத்து ரூமின் கதவை திறந்து உள்ளே அழைத்து சென்றான் அந்த பொடியன்...

பப்பு என்று கீழேயிருந்து அவர்கள் வீட்டு வேலைசெய்யும் பெண்மணி கூப்பிட.. இதோ வரேன் பாட்டி என்று சொல்லிக்கொண்டே ஓடினான் பப்பு..

டேய் எங்கடா போற ஐலா கேட்க.. அவன் காதில் விழவில்லை குக்கரின் வீசில் சத்தம் ஒலிக்க ஆரம்பித்தது..

ப்ச் என்று ஐலா திரும்பி

பெட்டில் தூங்கும் இனியனை பார்த்து.. ஆ...ஆ என்று கத்தி கண்ணை மூடிக்கொண்டாள் பேதை அவள்..

பொறுமையாக கண்ணை திறந்து பார்த்தான் இனியன்.. இப்போ எதுக்கு கத்தற புதுசா பார்க்கிற மாதிரி... குடிச்சேனா இடுப்புல கைலி நிக்கல சரி அதை எதுக்கு தொந்தரவுன்னு கழிட்டி போட்டு தூங்குனேன், சொல்லி குப்புற படுத்துக்கொண்டான்...

அடப்பாவி... எப்படிடா உலகம் உன்னை கலெக்டரா நினைக்குது... கல்யாணம் ஆகாத பொண்ண கண்டத பார்க்க வச்சிட்டியே..

எழுந்து உட்கார்ந்து பெட்சீட் இழுந்து இடுப்புவரை மூடிக்கொண்டான்... கல்யாணம் ஆகல மட்டும் சொல்லாத எனக்கு ஹார்ட் அட்டாக்கே வந்துடும் ...

உன்ன யாருடி என் ரூமுக்கு வர சொன்னது...

அது.. அது பப்பு ன்னு என்று ஐலா இழுக்க...

ஏதோ என் பெரிய மனசால, பாவம் சின்ன பொண்ணு பார்த்துட்டு போகட்டும் விட்டேன்..

ஆமாம், எட்டாவது உலக அதிசயம்... பார்த்து கண்ணுதான் அவிஞ்சி போச்சி... அவள் முகத்தை சுளித்துக்கொள்ள..

இனியனின் இரு விழியும் மோகத்தில் ஐலாவை பார்க்க... அவன் பார்வையிலே தன்னை மறந்து சொக்கி நின்றாள் பெண்ணவள்..

பிடிக்கல பிடிக்கலன்னு சைட்டு மட்டும் அடிப்பா... மெதுவா மூனங்கினான்... அய்யோ இப்பதான் என் அறிவுக்கு தோனுது ஐலா... நீ உங்க அக்காவுக்கு துரோகம் பண்ணிட்டே...

யாரு நானா என்று அதிர்ச்சியாக கண்களை விரித்தாள்.

ம்ம்... நீயேதான்... பாரு உங்க அக்கா புருஷன அந்த கோலத்தில பார்த்தியே... அவ வருகால புருஷன இப்படி பார்க்கலாமா... தப்புதானே... என்ன செய்ய போறே ஐலா... அப்பாவியாக கேட்டான்..

அப்பா சாமி தெரியாம வந்துட்டேன்.. கைகளை எடுத்து கும்பிட்டாள்..

இங்க வா என்று அவளை அருகில் அழைத்தான்... எனக்கு மனசு ஒத்துப்போகல, ஒரு நாட்டில ஒரு ஆண்மகன் கண்டிப்பா மூனு நாலு பொண்ணை கல்யாணம் செஞ்சிக்கனும்மா அந்த அரசு அப்படி ரூல்ஸ் போட்டிருக்கு.. நானும் மூனு பேர கட்டிக்கவா.. உன்னையும் சேர்த்து. பேசாம நானே உன்னை வச்சிக்கவா..

அவன் சொன்ன பதிலை கேட்டு, கோபத்தில் மூச்சை ஏறி இறக்கினாள், அந்த ப்ளூ நிற சுடிதாரில் அவள் தனங்கள் ஏறி இறங்க...

செக்ஸியா இருக்குடி உன் ப்ரித்திங் எக்ஸர்சஸ்.. செமமையா, கண்ணுக்கு குளிர்ச்சியா, மனசுக்கு மலர்ச்சியா.. என் தேகத்துக்கு உணர்ச்சியா.. அதுக்குன்னு அவளை பார்த்து கண்ணடித்து கிளர்ச்சியா..

உன்ன உன்ன எதில் அடிக்கலாம் என்று அக்கம்பக்கம் தேட, அவள் கையில் கிடைத்ததோ லைட் லேம்ப்...

ஏய் வேணாம் அப்பறம் பெட்சீட்டை விலக்கிடுவேன்... சொல்லிட்டேன்...

ச்சே என்று கீழே போட்டு உடைத்தாள் மாது... கண்ணாடி சல்லி சல்லியாக உடைய ,அந்த சத்தத்தில் ஒடி வந்தான் அசோக்...

என்னமா ஆச்சு என்று ஐலாவை பார்த்து கேட்க..

அவனை மூடிட்டு இருக்க சொல்லுங்க சித்தப்பா என்றாளே பார்க்கலாம்.. சொல்லிவிட்டு அவள் கிளம்ப..

அதை கேட்டு அசோக் வாயில் கைவைத்துக்கொண்டான்... இனியனோ பெட்டில் விழுந்து விழுந்து சிரித்தான்...

காலை உணவு மேசையில் சாப்பிட்டுக்கொண்டிருந்த அசோக்கை பார்த்து மறுபடியும் இனியன் சிரித்தான்.. என்ன சித்தப்பா நல்லாயிருக்கீங்களா..

டேய் வாயை மூடுடா.. எனக்கு பர்பேக்டா தெரியும் அவ ஐலாதான் என் தங்கச்சி தேனு இப்படி கூப்பிடுமா... உங்க மாமனார் அடிக்கடி ஆந்திராவுக்கு பிஸினஸ் சொல்லி வருவாருதானே அப்ப இரண்டாவது செட் பண்ணிருப்பாரு.. அவங்களுக்கு பிறந்தவ தான் இந்த ஐலா..

த்தூ... நீயும் உன் மூளையும், அவ என் தேனுதான்னு நாளைக்கு நிருப்பிக்கிறேன் அதுக்கு ஒரு ஐடியா இருக்கு... நீதான் ஹெல்ப் செய்யனும்..

.....

அன்று மதியம் அசோக்கை மொபைலில் அழைத்தான் இனியன் என்னடா வாங்கிட்டியா..

டேய் இங்க எங்கயும் கிடைக்கல, என்ன ஊருடா , பேசாம தமிழ்நாட்டுக்கே போய் வாங்கிட்டு வரட்டா...

தேடுடா கிடைக்கும்... ஈவினிங் எனக்கு கிடைக்குனும்... சொல்லி போனை அனைத்தான்...

....

மதிய இடைவேளையில் மழலையர் வகுப்பை தான்டி ஐலா செல்ல அந்த வகுப்பில் கண்ட காட்சியை பார்த்து தன் தசைகள் ஆட, கோபம் உச்சத்தில் கண் கலங்க ,மைதிலி டீச்சர் என்று கத்தினாள்...

அங்கே அந்த டீச்சர் பப்புவின் முதுகில் அடித்ததை பார்த்து, ஓடிச்சென்று பப்புவை அனைத்துக்கொண்டாள் ஐலா...

அழுதுக்கொண்டே அவனும் மம்மி என்று அவள் தொடையில் முகத்தை புதைத்தான்..

மிஸ் இப்படியா சின்ன பையனை அடிக்கிறது... அதுவும் ஸ்கூல்ல அடிக்க கூடாதுன்னு ரூல்ஸ் இருக்கே...

அந்த பெண் பப்புவை முறைத்தபடி இவனா சின்னபிள்ள குட்டி பிசாசு, வாய் எப்படி பேசுது பாருங்க... அவங்க அப்பனை சொல்லனும்,

அவங்க அப்பா யாருன்னு தெரியுமா டீச்சர் இந்த ஊர் கலெக்டர், நீ புதுசு அதான் பிள்ளைகளை பற்றி தெரியல... என்ன தப்பு பண்ணிட்டான்னு அவனை அடிக்கிறீங்க...

உடல்வாகு கொஞ்சம் குண்டாக இருப்பதால் குண்டு மைதிலி என்று அழைத்தான் பப்பு... இப்பவே எப்படி வாயை பாருங்க.. பெரியவனா ஆயிட்டா பொ... என்று வாயில் வார்த்தையிருக்க..

போதும் நிறுத்துங்க... இன்னொரு வார்த்தை அவனை பேசினீங்க... அப்பறம் அவ்வளவுதான் சொல்லிட்டேன்.. எச்சரித்துவிட்டு பப்புவை கூட்டிக்கொண்டு தன் அறைக்கு சென்றாள் ஐலா...

அவனை சேரில் உட்கார வைத்து கர்ச்சீப்பால் கண்களை துடைத்தாள்... தேம்பி தேம்பி அழுதான் பப்பு... என் செல்லமில்ல அழக்கூடாது பிரஜ்ஜூக்குட்டி..

ம்ம்..

நீ செஞ்சது தப்புதானே மிஸ் எவ்வளவு பெரியவங்க... குருன்னா தெய்வத்திற்கு சமம்.. அவங்களை அப்படி கின்டல் செய்யலாமா..

நம்ம கிஷோர், நவின் கூட அப்படி சொன்னாங்க மம்மி... அதனால

அவங்க சொன்னா நீயும் சொல்லனுமா... தப்பு போய் சாரி கேளு.. அவனை அனுப்பிவிட்டாள்..

நேரே தன் வகுப்பு வந்து, மைதிலி முன்னாள் நின்றான்... தன் தலையை அன்னாந்து பார்த்து, மிஸ் சாரி மிஸ், இனிமே அப்படி சொல்லமாட்டேன் மிஸ் என்று கெஞ்ச.. கோபத்தின் உச்சியிலிருந்த மைதிலி அவன் அருகே மூட்டிபோட்டு நான்தான்டா ஸாரி கேட்கனும்... உன்ன அடிச்சிருக்க கூடாது... அவனை அனைத்துக்கொண்டாள்...

அந்த ப்ரீயட் முடிந்ததற்கு மணி அடிக்க, வெளியில் வந்தாள் மைதிலி... கேட்டின் பின்னாடி நின்று இதையெல்லாம் பார்த்துக்கொண்டிருந்தான் இனியன்...

மைதிலியை பார்த்து , ரொம்ப தேங்க்ஸ் மா என்றான்..

ஸார் என்னால் முடிந்த உதவி... ஆனா அந்த சின்னபிள்ளையை அடிச்சிட்டேன் ஸார்...

குழந்தைங்க மறந்துடும் மைதிலி நாளைக்கு உன்கூட விளையாடுவான் பாரு. தன் மனைவியின் மனநிலை பற்றி தெரிந்துக்கொள்ள ஒவ்வொரு முறையும் அவன் எடுக்கும் முயற்சி.. தன்னை மட்டும் தெரியாதுபோல் நடிக்கிறாளா.. பப்புவிடம் எப்படி பழகுகிறாள் என்று அறியவே..

புரிந்துக்கொண்டான் கள்வன், கணவனை விட்டுக்கொடுக்கும் மனைவி ஆனால் பிள்ளைகளை ஒருநாளும் விட்டுக்கொடுப்பதில்லை...

அன்று மாலை 6.00 மணிக்கு ரகுநாத ரெட்டி இனியனை வீட்டுக்கு அழைத்தார், கல்யாணத்திற்கு புடவை எடுக்க, பெரிய ஜவுளியிலிருந்து பட்டுப்புடவைகள் வரவழைத்திருந்தார்...

அசோக் போனில் இனியனிடம், சீக்கீரம் வாடா இனியா, நான் வாங்கிட்டு வந்துட்டேன்.. அதுக்குள் உங்க புது மாமனாரு அவர் வீட்டுக்கு கூட்டிட்டு வந்துட்டாரு..

ம்ம்... வரேன் பத்திரமா யாருக்கும் தெரியாம வச்சிக்கோ , நேரா அங்கதான் வரேன்... இன்னிக்கு கதம் கதம் தான்.

மாலை சிற்றுண்டி எல்லோருக்கும் கொடுக்க, ஒரு பக்கம் பெண்கள் புடவையை அலசிக்கொண்டிருந்தன..

இனியனின் கார் சத்தம் கேட்க... அம்மா மாப்பிள்ளை வந்துட்டாரு, தன் மனைவி துளசியிடம் சொல்லி காபி மற்றும் ஸ்நாக்ஸ் எடுத்து வரச்சொன்னார் ரெட்டி...

பெண்கள் நந்தினியை பார்த்து மாப்பிள்ளை வந்துட்டாருடி என்று கலாய்க்க, ரெட்டி இனியனை உள்ளே அழைத்து வந்தார்.. லைட் ஷேட் பிங் கலர்ல சட்டை அணிந்து வந்தமர்ந்தான் அவன் கூட பி.ஏவும்.. எதிரில் புடவை எடுத்து தன் அக்காவிற்கு காட்டிக்கொண்டிருந்தாள் ஐலா.. அவளும் அதே கலரில் சுடி அணிந்திருந்தாள் அவள் மடியில் பப்பு உட்கார்ந்திருந்தான்.

டாடி என்று அழைக்க... நேரே பார்த்தான் இனியன்.. தேவதை போல் மிளிரும் கண் லென்ஸில் திரும்பி இனியனை பார்த்தாள்.. தன் கைவிரலை உதட்டில் அழுத்தி அவளை உற்று நோக்கினான்.. கொஞ்சம் கூடி போயிட்டாளோ.. கண்ணமெல்லாம் மினுக்குது, முக்கு அப்படியேதான் இருக்கு, பார்வை சற்று கீழே இறங்க,ஹம்மா என்ன ரோஸ் கலர்ல லீப்ஸ் . இதே பழைய இனியனா இருந்தா நடக்கிறதே வேற...இப்போ எதுக்கும் பிரயோஜனம் இல்ல... பெருமூச்சு விட்டு அசோக்கிடம் திரும்பினான்..

அப்பா டே இப்பவாது பார்க்க தோனுச்சே.. ஏன்டா யாராவது பொண்டாட்டியை இப்படி சைட் அடிப்பாங்களா.. ஆறுன கஞ்சி பழைய கஞ்சிடா..

சரி வாங்கிட்டு வந்தியா..

ம்ம்.. அங்கபாருடா என்று ஹாலின் எதிர்பக்கத்தை சுட்டிக்காட்ட, அங்கே ஒரே பிள்ளைகள் கூட்டம்..பப்புவும் இப்போ அங்கதான் நின்றிருக்கிறான்... எல்லோர் கையிலும் பஞ்சு மிட்டாய்..

டேய் எரும இரண்டே இரண்டு வாங்கிட்டு வரச்சொன்னே..

நீ அடிக்கடி கேட்டா என்ன செய்யறது.. அதான் மிஷினையே வாங்கிட்டு வந்துட்டேன்.. கூட அந்த ஆளுக்கும் வேலை போட்டு கொடுத்திட்டேன்.. பாவம்டா வியாபாரமே இல்லையாம்.. இனியன் அசோக்கை பார்த்து அடிங்க *** கெட்ட வார்த்தையில் வைய்ய

. ---- உன்னில் சிக்க வைக்கிற
 
Nirmala vandhachu ???
Surprise
 
Health problem ahh so read pannittu appadi ye irrundhutten
Neenga enna theduveengha nnu nenaikkala
Sry ineme correct ahh varum en comment
???
 
கணவனை மறந்தாலும்
கணவன் நினைக்கும் முன்
கட்டிலில் மாமா என்று எழுந்தது
கனவிலும் மறவா கணவன்.....
மனைவியாய் மறந்து போனாலும் மனதளவில் அன்னையாய் வாழும் ஐலா...
அடப்பாவி பஞ்சுமிட்டாய்க்க்கா இந்த
அலப்பறை ???????????
 
செம சிஸ் உங்க கவிதையும் சரி, உங்க கமெண்ட்ஸூம் சரி சூப்பர்
 
Top