உனக்குள் என் உயிரே 35

Advertisement

:love::love::love:

சபாஷ் மீரா ??? மாமியாருக்கு பதில்கள் ஒன்னொன்னும் நச் தான்.....
'உங்களால முடிஞ்சா உங்க பையன் மனசை மாத்தி வேற பொண்ணுக்கு கல்யாணம் செஞ்சுவைங்க...... நான் தடுக்க மாட்டேன்.....'
அதானே செய்ங்க பார்க்கலாம்...... எல்லா உதாரும் அடுத்த வீடு பிள்ளைங்க கிட்ட தான்...... அவங்க பிள்ளைங்க கிட்ட இல்லை......
வித்யா மீரா வேண்டாம்னு நினைச்சா அர்ஜுன் கிட்ட தானே பேசியிருக்கணும்......
மீரா முடிவு சரி தான்......
வித்யா பாடு அவங்க மகன் பாடு.......
வித்யா அர்ஜுன் பேசுறதுக்கு waiting
 
Last edited:

Advertisement

Advertisement

Back
Top