உனக்குள் என் உயிரே 31 :) :) :) :)
Joher Well-known member Member Aug 19, 2021 #3 அம்மா எப்போவும் அம்மா தான்...... அதுவும் காதலிக்கிறப்போ தான் சென்டிமென்டல் அட்டாக் பண்ணுவாங்க..... சூர்யா அப்பா செம...... பெரியம்மா எப்போ வந்தாலும் டாப்பு தான் அர்ஜுனுக்கு பெரியம்மா னு காட்டிடுவாங்க...... போராடணுமாம் ஏன் நீங்க உங்க ராஜதந்திரத்தை தங்கச்சி கிட்ட யூஸ் பண்ணமாட்டிங்களா பெரியம்மா??? Last edited: Aug 19, 2021
அம்மா எப்போவும் அம்மா தான்...... அதுவும் காதலிக்கிறப்போ தான் சென்டிமென்டல் அட்டாக் பண்ணுவாங்க..... சூர்யா அப்பா செம...... பெரியம்மா எப்போ வந்தாலும் டாப்பு தான் அர்ஜுனுக்கு பெரியம்மா னு காட்டிடுவாங்க...... போராடணுமாம் ஏன் நீங்க உங்க ராஜதந்திரத்தை தங்கச்சி கிட்ட யூஸ் பண்ணமாட்டிங்களா பெரியம்மா???
SINDHU NARAYANAN Well-known member Member Aug 19, 2021 #4 ??? நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால்... Last edited: Aug 19, 2021
S sumee Well-known member Member Aug 19, 2021 #8 Periyammava vachu kariyathai kachithamaga mudithu vittan Arjun.