Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

உனக்குள் என் உயிரே 24

Advertisement

:love::love::love:

அம்மா கூட பார்ட்டி போறவன் பொண்ணுக்கு புருஷனா :eek::eek::eek:
பொம்பளையா இவ :devilish::devilish::devilish: இவளையெல்லாம் செருப்பால அடிக்கணும் :mad::mad::mad:
என்ன பொண்ணு மறுத்ததும் லண்டன் கிளம்பிட்டாளே.......
அவ்ளோ நல்லவளா இவா???

அர்ஜுனுக்கு அண்ணன் புத்திசாலி......
தங்காச்சி தத்தி :p:p:p அவனுக்கு தெரியாத விஷயத்தையும் போட்டு உடைச்சுட்டாளே.......
இப்போ மீரா வாயில் இருந்து வராமல் விடமாட்டனே.......
 
Last edited:
???

இந்த ஷியாமளா எல்லாம் என்ன அம்மாவோ?? பொண்ணு கல்யாணத்தையும் பிஸ்னசா பார்க்குது..... அதுக்கு ஒரு டீலிங் பேசுது.... லண்டனுக்கு போனது போனதா இருக்கட்டும்.... திரும்ப வர வேண்டாம்.....
 
Last edited:
Top