Ram priya Well-known member Member Jan 23, 2026 #34 Nachu said: இந்த மாதிரி ஒரு கட்டம் எல்லோரும் கடந்து தான் வர வேண்டும். இதுக்கு அப்புறம் தான் பக்குவம் எல்லோருக்கும் வரும். Click to expand... பக்குவம் ....??!!!
Nachu said: இந்த மாதிரி ஒரு கட்டம் எல்லோரும் கடந்து தான் வர வேண்டும். இதுக்கு அப்புறம் தான் பக்குவம் எல்லோருக்கும் வரும். Click to expand... பக்குவம் ....??!!!
Ram priya Well-known member Member Jan 23, 2026 #35 ஜெகன்.... குடும்பத்தில் கழுத்தை நெரிக்கும் அளவுக்கு பிரச்சினை இருந்த போதும் இரண்டாவது பிள்ளையின் வரவையும் மகிழ்ச்சியோடு தான் எதிர்கொள்றான்....!!! புருஷனுக்காக இத்தனை உருகும் மீனா தற்போது வெறுப்பை அளவில்லாமல் உமிழும் அளவுக்கு என்ன செய்தான்....????
ஜெகன்.... குடும்பத்தில் கழுத்தை நெரிக்கும் அளவுக்கு பிரச்சினை இருந்த போதும் இரண்டாவது பிள்ளையின் வரவையும் மகிழ்ச்சியோடு தான் எதிர்கொள்றான்....!!! புருஷனுக்காக இத்தனை உருகும் மீனா தற்போது வெறுப்பை அளவில்லாமல் உமிழும் அளவுக்கு என்ன செய்தான்....????
saru Well-known member Member Jan 25, 2026 #37 Porupu Ila ma random suthirukunga Verukum alacu enna senjan