Nice
No....only my imaginary comment for funippadi vandhuchu???
இப்படியும் சொல்லலாம் -புருஷனோட சம்பளத்தை உரிமையா வாங்கிக்காம பாவம் அடுப்புல வெந்து அவனுக்கும் அவன் கிட்ட வேலை செய்யறவங்களுக்கும் சமைச்சுக் கொடுத்து சம்பளமா வாங்கியிருக்கா .ஆவ்வ்வ்
@SINDHU NARAYANAN sis ஒரு தீர்க்கதரிசி.......
கட்டுன புருஷனுக்கே விலைக்கு சாப்பாடு கொடுத்த புண்ணியவதியா இந்த மீனா?
வேதனையோடு விமலா தன் வேலையை ராஜினாமா செய்கிறாள்
கல்யாணமான மீனாவுக்கு ஆயிரம் பிரச்சனை. அதுவும் அவளுக்கு இருக்கற மனநிலைக்கு இது ஒன்னும் பெருசில்லை. ஆனா கல்யாணமாகாத விமலாவுக்கு இது தானே பெரிய பிரச்சனையா இருக்கும்.
இருக்கும் பிரச்சினையில் விமலா பிரச்சினை பெருசா இருக்கும் போலவே![]()
மீனாவுக்கு இருக்கும் ஆயிரம் பிரச்சினையில் ஆயிரத்தில் ஒன்றாக விமலாக்கு மாற்றாக வேலைக்கு ஆள் தேடனும்...!!!!கல்யாணமான மீனாவுக்கு ஆயிரம் பிரச்சனை. அதுவும் அவளுக்கு இருக்கற மனநிலைக்கு இது ஒன்னும் பெருசில்லை. ஆனா கல்யாணமாகாத விமலாவுக்கு இது தானே பெரிய பிரச்சனையா இருக்கும்.
விமலா சரியான மக்கு சிஸ்(விமலா மைண்ட் வாய்ஸ் ) அப்போ புரியல, இப்போ புரியுது![]()