உடைந்த மனங்கள் ஒட்டாதா?... அத்தியாயம் 5

Advertisement

பொறுப்பில்லாத மீனாவும் பட்டு தான் மாறிருக்கா.

அம்மா சொல்றத கேட்கவேயில்லை இந்த மீனா அப்பவும் இப்பவும்..

ஜெகனும் குடில இருந்து மீட்பா இல்லை இன்னும் பெருசாவா..
 
செல்லம்,சொகுசு கண்ட உடம்பும் மனசும் சோம்பேறிதனத்த வளர்த்துருக்கு மீனாக்கு. புகுந்த வீட்டுல கேட்கவும் யாருமில்லை. ஜெகன் இன்னும் என்ன தப்பு பண்ணி வச்சான்னு தெரியலை. இன்னிக்கு யூடி வரை மீனா மேலயும் நிறைய தப்பிருக்கு. புருஷனுக்கு என்ன சம்பாத்தியம், செலவு என்னனு தெரிஞ்சுக்க வேணாமா? இப்போதைக்கு ஜெகன் இவளுக்கு தேவையானதை செஞ்சாலும் நடப்பை தெரிஞ்சு சேமிக்க வேணாமா. இ(அ)ப்போ ஜெகன் இவ கையில கொடுக்காம வெளிய வாங்கி கொடுத்து ஏமாந்துருக்கான். இல்லைனா அன்னிக்கு மீனா இருந்த கணக்குக்கு எல்லாம் துணிமணி,சாப்பாட்டு ஆடம்பர செலவுல சேமிப்பில்லாம போயிருக்கும்.
 

Advertisement

Advertisement

Back
Top