கணவன் திருந்தி இவளிடம் மன்னிப்பு கேட்கவும் ரெடியாக இருந்தால் மீனாவும் கொஞ்சம் கன்சிடர் பண்ணலாமே. இவளுக்கும் எவ்ளோ கஷ்டம்.
மலர்கனி கேடி தான்
மலர்கனி கேடி தான்
சைட்ல கமெண்ட் பண்ணாம ஓடி, ஒளிஞ்சிகிட்டு, இங்க வந்து ஒட்டாது, ஓட்டாதுனுக்கிட்டு..ஒட்டாது ... நீங்கள் ஓட்டாது என்று இருக்கீங்க
முதல் epi படிச்ச வரையில ஜகன் அவ புருஷனாயிருக்க வாய்ப்பில்லைன்னு தோணுது. பார்ப்போம்.
எனக்கு என்னவோ ஜெகன் தான் இவ புருஷன் என்று தோணுது
அவன் திருந்தி இவளுக்காக தான் காத்துக்கிட்டு இருக்கானா![]()
![]()
ஜெகனும் குடிக்கு மட்டும் சப்போர்ட் பண்ண மாட்டேன் என்று சொல்றான்
பட்ட அனுபவமா
மீனா சொல்றது நியாயமா இருந்தாலும் ஒரு அம்மாவா அவங்க எண்ணமும் தப்பில்லை![]()
அவன் திருந்தி நல்லபடியா இருக்கிறதால் தான் சேர்ந்து வாழ சொல்றாங்க
அவன் தான் இனி மீனாவ மலை இறக்கணும்
![]()