உடைந்த மனங்கள் ஒட்டாதா?... அத்தியாயம் 2

Advertisement

🥳😏🥳
எனக்கு என்னவோ ஜெகன் தான் இவ புருஷன் என்று தோணுது 😐😐😐😐😐

அவன் திருந்தி இவளுக்காக தான் காத்துக்கிட்டு இருக்கானா 🙁 🙁 🙁 ஜெகனும் குடிக்கு மட்டும் சப்போர்ட் பண்ண மாட்டேன் என்று சொல்றான் 😃😃😃😃 பட்ட அனுபவமா 🤨🤨🤨

மீனா சொல்றது நியாயமா இருந்தாலும் ஒரு அம்மாவா அவங்க எண்ணமும் தப்பில்லை 😣 😖 அவன் திருந்தி நல்லபடியா இருக்கிறதால் தான் சேர்ந்து வாழ சொல்றாங்க 🤭🤭🤭 அவன் தான் இனி மீனாவ மலை இறக்கணும் 🙁🙁🙁
 
Last edited:
திங்கள் வருவேன்னு சொல்லி இருந்தேன், பார்க்கல போல.. கோபமா இருக்கீங்க🙏🙏🙏. இனி ஒழுங்கா வந்து விடுவேன்🙋🙋🙋. திங்கள், புதன், வெள்ளி...

Nirmala vandhachu 😍 😍 😍
 

Advertisement

Advertisement

Back
Top