உடைந்த மனங்கள் ஒட்டாதா?... அத்தியாயம் 10

Advertisement

பாவம் தான் மீனா.ஆரம்பத்திலேயே கணவனை கேள்வி கேட்டு என்ன செய்கிறான் என்பதை புரிந்து கொண்டிருக்கவேண்டும்
 
நகையும் போச்சு.. கடை இருக்கா என்னன்னு தெரியல..
அவன் தோல்வியை ஒத்துக்க முடியாம இவளை அடிக்கவும் ஆரம்பிச்சாச்சு.
இவ்வளவு க்ரைம் ரேட்ட வச்சிட்டு தான் இப்ப மேல் வீட்டுல வந்து குடியிருக்கானா..
அட போடா ஜெகன்.

மீனா இனி தனியா வாழ்க்கையே பார்க்க ஆரம்பிக்கற கட்டாயம்.
 
😍😍😍

நீ செஞ்ச தப்பை தட்டி கேட்டா அவளை அடிப்ப, அவ அம்மா வீட்டுக்கு போக சொல்லுவ, சரி அவ கொடுத்த நகையெல்லாம் திருப்பி அவகிட்ட கொடுத்துரு, அவ அம்மா வீட்டுக்கோ, இல்ல எங்கயோ தனியா வீடு பார்த்தோ போயிருவா, உன்னால கொடுக்க முடியுமா? முடியாதுல்ல அப்ப இந்த கை நீட்டுற வேலையெல்லாம் வச்சுக்காத...😈😈

FB_IMG_1640589278454.jpg
 
😰😰😰😰😰😰😰😰

பொண்டாட்டி நகையை வாங்கி ஸ்வாகா பண்ணிட்டு அவ கேள்வி கேட்டா குத்தம் 😡😡😠😠😤😤 பல புருஷங்க இப்படி தான் இருக்காங்க 👿👿😈😈
 

Advertisement

Advertisement

Back
Top