வணக்கம் வந்தனம் பிரெண்ட்ஸ்..
கதையின் முடிவு சிலருக்கு ஏற்றுக்கொள்ளும்படியும் சிலருக்கு முழுமையடையாதது போலவும் தோன்றியதால் சிறிய எபிலாகோட வந்திருக்கேன். கதையின் கருவே அமானுஷ்யம் சார்ந்ததா எழுதலாம்னு ஆரம்மிச்சதுதான். ஒரு விஷயத்தை அமானுஷ்யம்னு எப்போ முடிவு பண்ணுவோம்னா அதன் மர்மமான நிகழ்வுகளை ஒருவர் அனுபவிச்சு நிகழ் உலகுக்கு வரும்போதுதான். இங்க அந்த மர்ம நிகழ்வுகளை அனுபவிச்சவங்க யாரும் உயிரோட இல்லை. அப்போ போலீசால அந்த வழக்கை அப்படியே மூடத்தான் முடியும், அதனால்தான் கதைக்கு அந்த முடிவு. வரும்காலத்தில் யாராவது அந்த அமானுஷ்யத்தை அனுபவிச்சி உயிர் புழைச்சி வந்து என்ன நடந்ததுணு சொல்லக்கூட வாய்ப்பிருக்கு. அது அப்போ பாக்கலாம். இது கண்வின்ஸ் பண்ண சொல்லல, என் பக்க விளக்கம் கொடுக்கணும்னு தோணுச்சு சோ.. இந்த விளக்கம்.
Epilogue - https://tamilnovelwriters.com/இ-பி-கோ-55-எபிலாக்/
அடுத்து புனைபெயரில்(கதையின் பெயரிலே) இந்த கதை ஆரம்பிக்கும் போது இவ்ளோ அன்பு அகிலன், அதிராவுக்கு கிடைக்கும்னு நினைக்கல. ஏற்கனவே ஒருமுறை பெயர் மறைச்சி எழுதின கதை இன்னும் முடிக்காம பாதியில அப்படியே இருக்கு, ஆனா இந்த முறை நான் முடிச்சிருக்கேனா அதுக்கு நீங்க தான் முக்கிய காரணம். உங்களோட தொடர் அன்பும் தேடலும் தான் இத்தனை விரைவா என்னை முடிக்க வச்சிருக்கு. அதற்கு என்னோட மனமார்ந்த நன்றிகள்

நான் யாருணு கெஸ் பண்ணியிருக்க வாய்ப்பு கம்மிதான், ஏன்னா ஏழு வருஷமா ஏழு கதை, இரண்டு குறுநாவல் தான் எழுதியிருக்கேன். அவ்ளோ ஸ்பீடு நானு. அப்பப்போ எட்டிப்பாக்குற என்னை கண்டுபிடிசிருக்கீங்கன்னா நீங்க வல்லாரை அதிகம் சாப்பூடுறீங்கன்னு அர்த்தம்
வாட்பேட் துவங்கி, அமேசான் போயி, tnw சைட் வந்து அப்படியே mm சைட்ல எழுதிட்டு இருக்குற நான் சிவப்பிரியா. ஏழு கதை முடிச்சிருக்கேன். எல்லாத்தோட லிங்கக்கும் கீழ குடுக்குறேன் படிக்க விருப்பம் உள்ளவங்க படிச்சி பாருங்க. ஏற்கனவே படிச்சவங்க அந்த எழுத்துக்கும் இந்த எழுத்துக்கும் சம்பந்தம் இருக்கான்னு சொல்லிட்டு போங்க.
MM site
Ongoing - Sivapriya
Completed - Sivapriya
TNW site
Amazon - Sivapriya சிவப்பிரியா: books, biography, latest update
நன்றி! நன்றி! நன்றி! இதைத்தவிர சொல்ல வேற எதுவும் இல்லை. சீக்கிரம் அடுத்த கதையில் சந்திக்கலாம்