இ.பி.கோ. 55 - அத்தியாயம் 16

Advertisement

அட்ராசக்க அட்ராசக்க.....அகிலனுக்குள்ள எந்த பேய் புகுந்துதுனு தெரியலையே.....
சூப் வாங்கி குடுத்தே ஆபிசர்க்கு புரோபோஸ் பண்ண வரை போயாச்சு....
வருங்கால எஸ்.ஐ க்கு மேடம் என்ன பதில் சொல்லப் போறாங்களோ
பேய் இல்ல காதல் புகுந்துடுச்சு😝
 
அட பாவி !!!!! பேச்சோட பேச்சா ப்ரொபோஸ் பண்ணிட்டான் 😯😯😯😯😯 எங்க மாட்டிப்போம்ன்னு ஓடிட்டான் 🤣🤣🤣🤣🤣

சூப் வாங்கிக் குடுத்தே கரெக்ட் பண்ணிட்டான்......🤭🤭😝😝 பின்னாடி சூப் கடைக்காரனை வெயிட்டா கவனிக்கணும் அகிலா 🤣🤣🤣🤣🤣

அகிலன் அதிரா வேலையைத் தாண்டி இயல்பா பேசிக்குறாங்க 🤗🤗🤗🤗

பயம் இருக்கு ஆனாலும் ப்ரோபோஸ் பண்ணிட்டான்😝சூப் கடைக்கு வேற பிரான்ச் ஓபன் பண்ணி மேடமை திறக்க விட்டுருவும்😝
 
அவ ரியாக்ஷன் விட விஷு ரியாக்சன் தெரிஞ்சுக்க தான் ஆர்வமா இருக்கு 🤣 🤣 🤣
இனி தெரிஞ்சா என்னை தெரியலைன்னா என்ன... அவன் பீஸ் போன பல்ப்பாகிட்டானே 😓
 

Advertisement

Advertisement

Back
Top