Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

இல்லறம் துறவறமாகுமோ!! - 18

Advertisement

யமுனா பத்தி இன்னும் எதுவும் சரியாய் தெரியவே இல்ல தனலனுக்கு ... நிறை இப்படியே அமைதியா இரு.... உன்னோட அம்மா உன்னை விட பிரிய காரணம் யமுனா இல்லனு அப்போ தான் உனக்கு புரியும்
 
Last edited:
அட தணலன் எங்க போயிட்டீங்க, யமுனா தலைல தணலை கொட்டிட்டு. 😮

ஒருவேளை🤔சொல்லாமல் சன்னியசம் வாங்கிட்டு போயிருப்பாப்பிடியோ😍😍😍😍
 
Last edited:
😍😍😍😍 யமுனா அப்பா மகள் இரண்டு பேரையும் சமாளிக்க உனக்கு தனி எனர்ஜி வேணும் 🤗🤗🤗🤗🤗

இரண்டும் அதுங்களா ஒரு முடிவு எடுத்துட்டு பேசுதுங்க 🤦🤦🤦🤦 இரண்டு பேருக்கும் விளக்கம் கொடுத்தே வாழ்க்கை போயிடும் போல 🤔🧐🤔🤔🤔🤔🤔

நிறைக்காக டிரஸ் எல்லாம் பார்த்து பார்த்து வாங்கி வச்சிருக்கா 🥺🥺🥺 ஆனால் கொடுக்க தான் சந்தர்ப்பம் கிடைக்கல 😣😣😣

நிறை மனசுல கங்காவோட மரணத்துக்கு யமுனா தான் காரணம் என்று ஒரு எண்ணம் பதிஞ்சிட்டு 😣😣😣😣😣😣 அதை கண்டு பிடித்து யமுனா சரி பண்ணா தான் நிறை சரியாவாள் 🤧🤧🤧🤧🤧🤧🤧


தணல் சொல்லாமல் கொள்ளாமல் எங்கடா போன 🥶🤬🥶🥶🤬
 
Last edited:
Top