இலக்கணம் பெண்மையே!... Final 1

Advertisement

அருமையான பதிவு 😍 😍 😍 😍.
தேவிக்கு பிரபாக்கு கிடைத்த வரம் மனப்பூர்வமான ஆத்மார்த்தமான பந்தம்.
இந்த குமரன் மாமியாரூட்ல கஞ்சி காய்ச்சி அனுப்பியும் திருந்த மாட்டேங்குறான்.
ஏம்மா சித்ரா இந்த எடுபட்டபயலுக்கு புள்ளங்களோட சூசைட் பண்ணிப்பேனு சொல்லறது எல்லாம் சரிவராது.
காச்சுன கம்பிய அந்த கண்ணாமுழில லைட்டா சொருகி எடுத்துடு. கபோதிப் பயலா சுத்தட்டும்.

தேவியோட கஷ்டத்துல தொணை நிக்காத ஊரு வாயி யாருக்கு சம்பாதனை பண்ணறான்னு கேள்வி மாத்தரம் கேக்க வந்துருதுங்க.

இந்த பிரகாஷ் 🤬🤬🤬🤬🤬🤬🤬
அடுத்த கட்ட நாடகத்தை ஆரம்பிச்சுட்டானா 😤😤😤😤😤.
கெழவனுக்கு காடு வா வா வாங்குது‌.
இந்த லெட்சணத்துல தொரைக்கு வூட்ல தொட்டி கட்டி தாலாட்டு பாடோனுமாம்😬😬😬😬😬.

ஷாலினி வெரசா கெளம்பி வா. நீயா ஒன்னைய பெருமை தான் பீத்திக்கனும். யானை தன் தலைல தானே மண்ணள்ளி போட்டுக்கிற வகைய சேந்தவ தானே நீனு.

ஆனாலும் உன்னைய பாராட்டனும் ஷாலினி. கருநாகம் போல சாலா குடும்பத்துக்குள்ளாற வந்ததால தான் சாலா அவளோட உள்ளிக்கும் சக்தியின் ஆற்றல் தெரியவந்துச்சு.
இல்லைன்னா கடைசி வரைக்கும் இந்த டிராமா ஆடறவனுக்கு வட்டிகழுவிகிட்டே இருந்திருப்பா.

சாலாவோட விமன்ஸ்பவர் வெளியாகறதுக்கு ஒரு வகைல உங்க இரண்டு பேரோட நம்பிக்கை துரோகமும் ஒரு காரணம்.

சாலாவோட கவுன்டிங்குல நெஞ்சைப் புடிச்சிருக்கியே டா பிரகாஷூ. அடுத்த ஆப்பு ஆன் த வே டா(ஷாலினி).

அடுத்து ஷாலினிய பாத்த சர்பிரைஸ் ஷாக்குல பிரகாஷ் இந்த மாதிரி பாடுவானா இருக்கும் 🙄🙄👇👇👇👇👇
 
மனைவியிடம் சாப்பாடு முதல் தாம்பத்தியம் வரை அனைத்தும் இலவசம். பிறகு ஏன் சொல்ல வேண்டும் ஐ லவ் யூ.
Absolutely, he took her for granted :mad:
So why waste his energy in saying that to Sala?

என்னதான் பிரகாஷுக்கு நல்ல “வேஷம்” போட்டாலும் அவன் செய்த பச்சைத்துரோகத்துக்கு சாலா அவனை மன்னிக்கவே கூடாது.
 
Nice update ma. Devi avaloda life vazha arambichitta. Enda Prakash thaan ippovum performance panninde irrukaan. Edukku end card illai pola. Sala mudichi viduma avane. Shalini ku eppo vera yaarum kedaikalaya. Aval ellam ennikume thirundha mattanga.
 

Advertisement

Advertisement

Back
Top