இலக்கணம் பெண்மையே!... Final 1

Advertisement

இவ்வளவு suspense-ஆ கடைசி update வரை சாலாவோட நிம்மதிக்கு என்ன வழின்னு தெரியாமல் இருக்கே.

இந்த கேடுகெட்டவனுக்கு இன்னும் என்ன பேராசை. அதுதான் பிள்ளைங்க கூட இருக்க முடியுதே. அப்புறமும் இவனுக்கு அப்படியே அந்த பழைய கால வசந்தம் கேட்குதா?

பிரகாஷோட திருந்திய(அப்படி தோண வைக்கும்) நடத்தையை பத்தி படிக்கவே கசக்குது.

சாலாக்கான முடிவு எதுவும் clear-cut- ஆ இருக்காதோ? இந்த சுழலில் மூச்சை அடக்கி நீந்தி தான் அவளோட வாழ்க்கைப் பயணம் முடியுமா(மோ)?
அப்படிதான் இருக்கும்னு நினைக்கிறேன்
இதிலே அந்த ஷாலினி வேறே வரலாம்
 
ஷாலினி நினைப்பது போல கொஞ்சம் வயது அதிகமுள்ள ஆண்கள் மனைவியை பொறுத்து போய் அன்பாக இருப்பார்கள், இல்லை நிறைய ஆண்கள் அப்படி இருப்பதில்லை பெண்கள்தான் பல நேரங்கள்ல பொறுத்து அடங்கி இருந்தார்கள் சம வயது ஆண் பெண் கல்யாணங்களில் இருவருமே புரிந்து வாழ்பவர்கள் நிறைய பேர் இருக்காங்க. அடப்பாவி பிரகாஷ் 24மணி நேரமும் ஷாலினிகிட்ட இதைத்தான் பேசனையாடா
 
Atlast Saala got her recognition in family.
Did she???
As soon as Prakash sold the house in Chennai, which Sala helped initially with her jewels, and bought one in Madurai and registered under her name, his crimes are forgotten altogether.
Even after cheating on her for more than two years, Prakash cornered her with the help of his mom and kids.
He will never know the pain of betrayal by someone who he loved and trusted the most.
Not sure at last Sala got her recognition…in what?
The society and her kids are holding her as a prisoner in this “relationship”(whatever left of it). This maybe the reality of the society we live in but definitely not something that women can be very happy with.
 

Advertisement

Advertisement

Back
Top