Ha ha sala kanakula puzhiyakum
Deii pothikitu iruntha unaku intha idamavathu nizhaikum
Unmai mannika sriyanumo koiyala
Shalini kudumbatha kazhachi vittu Ella midinji pochu
Sala va pakanumamla
இந்த பிரகாஷ்
அடுத்த கட்ட நாடகத்தை ஆரம்பிச்சுட்டானா .
கெழவனுக்கு காடு வா வா வாங்குது.
இந்த லெட்சணத்துல தொரைக்கு வூட்ல தொட்டி கட்டி தாலாட்டு பாடோனுமாம்.
ஷாலினி வெரசா கெளம்பி வா. நீயா ஒன்னைய பெருமை தான் பீத்திக்கனும். யானை தன் தலைல தானே மண்ணள்ளி போட்டுக்கிற வகைய சேந்தவ தானே நீனு.
ஆனாலும் உன்னைய பாராட்டனும் ஷாலினி. கருநாகம் போல சாலா குடும்பத்துக்குள்ளாற வந்ததால தான் சாலா அவளோட உள்ளிக்கும் சக்தியின் ஆற்றல் தெரியவந்துச்சு.
இல்லைன்னா கடைசி வரைக்கும் இந்த டிராமா ஆடறவனுக்கு வட்டிகழுவிகிட்டே இருந்திருப்பா.
சாலாவோட விமன்ஸ்பவர் வெளியாகறதுக்கு ஒரு வகைல உங்க இரண்டு பேரோட நம்பிக்கை துரோகமும் ஒரு காரணம்.
சாலாவோட கவுன்டிங்குல நெஞ்சைப் புடிச்சிருக்கியே டா பிரகாஷூ. அடுத்த ஆப்பு ஆன் த வே டா(ஷாலினி).
அடுத்து ஷாலினிய பாத்த சர்பிரைஸ் ஷாக்குல பிரகாஷ் இந்த மாதிரி பாடுவானா இருக்கும்
This site uses cookies to help personalise content, tailor your experience and to keep you logged in if you register.
By continuing to use this site, you are consenting to our use of cookies.