இலக்கணம் பெண்மையே!... Final 1

Advertisement

அருமை தேவி அவள் வாழ்க்கையை அவள் மனம் போல் அமைத்து கொண்டது தாய்மை எனும் வரம் அவளுக்கு கிடைத்து விட்டது பிரபாமகனாக, பிரகாஷ் திருத்தி வந்துவிட்டேன் என்றால் சாலா மனம் மாறும்மா அவள் மரணம் வந்தாள்கூட மாறாது அவன் துரோகத்தின் வலி 🌺🌺🌺
 
இவ்வளவு suspense-ஆ கடைசி update வரை சாலாவோட நிம்மதிக்கு என்ன வழின்னு தெரியாமல் இருக்கே.

இந்த கேடுகெட்டவனுக்கு இன்னும் என்ன பேராசை. அதுதான் பிள்ளைங்க கூட இருக்க முடியுதே. அப்புறமும் இவனுக்கு அப்படியே அந்த பழைய கால வசந்தம் கேட்குதா?

பிரகாஷோட திருந்திய(அப்படி தோண வைக்கும்) நடத்தையை பத்தி படிக்கவே கசக்குது.

சாலாக்கான முடிவு எதுவும் clear-cut- ஆ இருக்காதோ? இந்த சுழலில் மூச்சை அடக்கி நீந்தி தான் அவளோட வாழ்க்கைப் பயணம் முடியுமா(மோ)?
 
குமரன் நீ எல்லாம் அடங்கவே மாட்டா இல்ல.... ஷாலினி என்ன பேச போற சாலா கிட்ட... பிரகாஷ் இப்போ உண்ண மன்னிசிச்சு என்ன செய்யணும் நீயே வந்த வீட்டுல உக்காந்து கிட்ட சாப்பாடு கிடைக்குது வீடு வேற வாங்கியாச்சு பிள்ளைகள் பேசுரங்க இதை விட இன்னும் என்ன... சாலா உன் கிட்ட பேசினா தான் உன் தப்பு முழுசாமறையும் அடுக்கு தானே...
 

Advertisement

Advertisement

Back
Top