Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

இலக்கணம் பெண்மையே! அத்தியாயம் 7

Advertisement

சுவாரஸ்யமான பதிவு 🤩🤩🤩
சாலாவின் வைராக்கியம்.... சூப்பர் சூப்பர் சூப்பர் 👌👌👌👌
வாவ் வாவ் வாவ் 😳😳😳
அருமை அருமை அருமை 👍👍

சாலாவுக்கு பெற்றோரின் ஆதரவும், நட்பு வட்டத்தின் உதவியும் மிகப் பெரிய பலம் 😍😍😍✨✨✨✨

பிரகாஷ்.... பொண்டாட்டி, பிள்ளைகளை பார்க்க போறதுக்கு கூட ஷாலினியிடம் அனுமதி வாங்கனுமா 😠😠🤬🤬
தெரிந்தால் அனுப்ப மாட்டாளா 😖😖😤😤😡😡😲😲😲
உன்னை எல்லாம் 👊👊👊👋👋👋

கட்டுபாடில்லா வாழ்க்கை கசந்து தான் போகும் 😥😥😨😨
பிரகாஷ்க்கு புரிந்து மனைவி பிள்ளைகளை காண கிளம்பிட்டான் 🥺🥺🥺

பிரகாஷ்.... மனைவி பிள்ளைகள் மீது பற்றோடும், பாசத்தோடும், மிகுந்த ஈடுபாட்டுடன் தான் இருநதுருக்கான் 😧😧😧 பாவி எப்படி சறுக்கினான்னு தெரியல 😥😨😨 தெரிந்தே தவறு செய்து விட்டு தற்போது பொண்டாட்டிக்கு செக் வைத்து என்ன பிரயோஜனம் 😕😕😕

குடும்பத்தின் எதிர்காலத்தை கேள்வி குறி ஆக்கிட்டான்...?????
அப்பாவை ஹீரோவாக நினைத்த மகன், தந்தையின் செல்லமாக வளர்ந்த மகள், கணவனே கண் கண்ட தெய்வம் என்று வாழ்ந்த மனைவி என்று அத்தனை பேரின் நம்பிக்கையிலும் கல் எறிந்து குடும்பம் என்ற தேன் கூட்டை கலைத்து விட்டான் 😥😥😨😨
 
Last edited:

சாலாவின் மனஉறுதி பிரமாதம்......

பெண்மையின் மேன்மையையும் சுய கௌரவத்தையும் மிக தெளிவாக காப்பாற்றிக் கொண்டது பெரியதோர் கம்பீரம்.....

போலி பகட்டுக்கும் உண்மை அன்புக்கும் இடையேயுள்ள யதார்த்தத்தை பிரகாஷ் உணரும்போது காலம் சென்று விட்டது பரிதாபம்...
 
Prakash is a control freak…how he is trying to corner Sala in crawling back to him.
She should never ever forgive him for his infidelity and for the way he is trying to control her with money. If anything, she gave her jewels to buy the house.
ஆராதனா இவனுக்கு தரமான ஒரு சம்பவம் செய்யுங்கள் வாழ்நாள் முழுவதும் இவன் வருந்துவதற்கு 😡
 
சாலாவின் மனஉறுதி பிரமாதம்......

பெண்மையின் மேன்மையையும் சுய கௌரவத்தையும் மிக தெளிவாக காப்பாற்றிக் கொண்டது பெரியதோர் கம்பீரம்.....


போலி பகட்டுக்கும் உண்மை அன்புக்கும் இடையேயுள்ள யதார்த்தத்தை பிரகாஷ் உணரும்போது காலம் சென்று விட்டது பரிதாபம்...
பரிதாபமா…அவனுக்கா:eek:
நம்பிக்கைத் துரோகி அவன்.
 
Top