சாலா இந்த தைரியமும் தன்னம்பிக்கையும் போதும் வசதியாக வாழ முடியலனாலும் மானத்தோடு வாழலாம் 

குழந்தை இல்லன்னா ஒரு குழந்தைய எடுத்து வளர்த்தால் என்னவாம்
உடனே அந்த பொண்ணை ஒதுக்கி வச்சிட்டு அவ தங்கச்சிய அந்த இடத்துக்கு கொண்டு வந்திடுறாங்க 

இது சாலாவுக்கு நடந்ததை விட பெரிய கொடுமை தான் 

சாலா அண்ணனோட முதல் மனைவி என்ன வேதனை அனுபவிக்கிறாங்களோ அதை இப்போ சாலாவும் அனுபவிக்கிறா

ஆனால் இரண்டு பேரோட புருஷனும் சந்தோஷமா தான் இருக்கானுங்க
முதல்ல பணத்தை வச்சு சாலாவை பணிய வைக்க நினைச்சான்

அது முடியல

இனி அஞ்சு குட்டி வச்சு ஏதாவது செய்வானோ
அந்த குட்டிக்கு விவரம் தெரியுற வரை கொஞ்சம் கஷ்டம் தான் சாலாவுக்கு 

சாலா நல்ல நட்பு கிடைச்சிருக்கு

அவங்க சப்போர்ட்ல ஓரளவு தன்னை நிலை நிறுத்திக் கொள்ள ஆரம்பிச்சுட்டா
ஷாலினி கூட ஊரு சுத்தும் போது நல்லா இருக்கு

ஆனால் அவளுக்கு வேலை செஞ்சு கொடுக்கணும் என்றால் வலிக்குதோ 

இனி கடைசி வரை அவளுக்கு அடிமையா வாழ்ந்தே செத்து போயிடு 

சாலாவோடு வாழ்ந்த வீட்டில் அந்த சாக்கடைய கூட்டிட்டு வந்து கொஞ்சி குலாவும் போது உன் மனசு உறுத்தவே இல்லை
இப்போ வேலை செய்ய வீட்டில் ஆள் இல்லை என்று மட்டும் உறுத்துதோ 

சாலா , அஜய் நினைச்சு எந்த பயமும் இல்லை
இந்த அஞ்சு குட்டி தான் என்ன செய்ய போகுதோ

Last edited: