Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

இலக்கணம் பெண்மையே! அத்தியாயம் 4

Advertisement

Kadavul Sala mela konjam karunai vaithirikkiraar Sudha and her husband truly avalukku oru varam thaan a ray of light for her in the depths of darkness and despair she is facing right now.Kudos to her too for maintaining her composure and deciding for the right step
This is the lesson she learned from her sister’s death. Otherwise, she would have handled this more emotionally and Prakash would have gotten the upper hand and manipulated it to his advantage. Meenakshi’s death taught few people around her of their lives reality.
 
ஓட்டாண்டி ஆக்கி நிக்க வைக்க வேண்டியது தான் …. பணம் பதவி மானம் மரியாதை அத்தனையும் …ஆனா எப்படின்னு எனக்கும் தெரியலை …. முதல் தடை குழந்தைகள் அப்புறம் உறவுகள் …ஷாலினி தான் முதலா …. சினிமால எல்லாம் எப்படி இப்படி பட்டவனுக்கு தண்டனை கொடுக்கலாம்னு காட்டுனதா எனக்கு தெரியலை … நான் சினிமா சீரியல் பார்க்கிறது இல்லை …
இந்த கதையில எப்படி காட்ரிங்கன்னு பார்க்கலாம் …. முடிந்தவரை யதார்த்தமா எழுதுங்க …romance அண்ட் லவ் வேணும்ன்னு கதையில திணிக்க வேண்டாம் …..
 
மணி மாறன் செஞ்சதாவது திருத்த கூடிய தப்பு 🥺🥺🥺இவரால் மீனாட்சிக்கு பண விஷயத்தில் தான் பிரச்சினை 😣 😣 😣 கூட பிறந்தவங்களுக்கே எல்லாத்தையும் அள்ளி கொடுக்கிறார் என்று தான் சண்டை 😡😡😡😡அதுக்கே அவரு பொண்டாட்டி இறந்து கஷ்ட பட வச்சுட்டிங்க 😣😣😣😣

இந்த பிரகாஷ் பரதேசி செய்றது எல்லாம் மன்னிக்க முடியாத தப்பு 😈😈😈😈😈இவனை எல்லாம் தெருவில் நாய் மாதிரி அலைய விடணும் 🥶 🥶 🥶 🥶 🥶

பொண்டாட்டிய சமாதான படுத்துறேன் என்று இவன் செய்றதை எல்லாம் பார்க்கும் போது 👿👿👿 உலக்கை எடுத்து மண்டைய இரண்டா பிளந்திடலாம் போல இருக்கு 😬😬😬😬😬😬😬😬😬

ஷாலினி 🤮🤮🤮🤮🤮 இவளை பத்தி தெரிஞ்சு தான் இவ புருஷன் துரத்தி விட்டுட்டான் போல 😨😨😨😨

மீனாட்சி இழப்பையே தாங்க முடியாமல் இருக்காங்க 🤦‍♀️🤦‍♀️🤦‍♀️இதுல விசா வாழ்க்கையும் இப்படி ஆகிவிட்டது 🥺🥺🥺🥺 எப்படி தாங்க போகுதோ இவ குடும்பம் 🤧🤧🤧🤧🤧🤧🤧

விசாவுக்கு நல்ல ப்ரணட்ஸ் கிடைச்சிருக்காங்க 🤗🤗🤗 இந்த நேரத்தில் அவளுக்கு தேவையான ஆறுதலும் சரியான வழி காட்டுதலும் கொடுக்குறாங்க 🤷‍♀️🤷‍♀️🤷‍♀️🤷‍♀️


விசா இவனுக்கு என்ன தண்டனை கொடுக்க போறா 🤔 🤔 🤔 🤔 🤔
 
Last edited:
குற்ற உணர்வு கொண்டவங்க போல தெரியல.... திருந்தாத ஜென்மங்கள்

சாலா , இவன் முகம் பாராமல் ஒதுங்குவது நல்லது
 
💖💖💖Sis ஒரு நாள் விட்டு ஒரு நாளா இல்ல ஒரு வாரம் விட்டு ஒரு நாளா 😁😁😁
 
அருமையான பதிவு 😍 😍 😍 😍.
அருமையான ரோசனை சொன்னாரு சுதா ஹஸ்பென்ட்..

நட்பு தக்கநேரத்தில் துணை நிற்கிறது.
சாலாவின் மனநிலை மனத்திகைப்பு அருமையான வார்த்தைப்பிரயோகம்.
நம்பிக்கை வச்சு அதனால ஏமாந்து போறது.
பிரகாசத்துக்கு கொஞ்சம் கூட குற்ற உணர்ச்சியே இல்லை. தூக்கி வளத்த பொண்ணு ன்னு சொல்லிட்டு சைக்😡😡😡😡😡😡
பொண்டாட்டிக்கு மட்டும் துரோகம் பண்ணலை. அவனை நம்பிக்கை வச்ச அத்தைக்கும் மாமனுக்குமே துரோகம் தான் பண்ணறான்.
ரொம்ப நாளாவே சாலாவ ஏமாத்திகிட்டு இருந்திருப்பான் போல.

சாலா என்ன முடிவு பண்ணப் போறாளோ தெரியலை? கடவுள் துணையிருக்கட்டும்.
 
குற்ற உணர்வு கொண்டவங்க போல தெரியல.... திருந்தாத ஜென்மங்கள்

சாலா , இவன் முகம் பாராமல் ஒதுங்குவது நல்லது
Right. But financial a saala epdinu தெரியல. அதோட குழந்தைகளையும் யோசிக்கணும். இப்பவே குற்ற உணர்வு இல்லாம இருக்கான். அவனுக்கு சாலா விலகுனா நல்லதுன்னு இருப்பானுஙக. கெடு கெட்ட ஜென்மம்க. இப்ப சாலாக்கு தெரிஞ்சிதுன்னு டவுட் இருந்தாலும் தைரியமா ஷாலினிய தேடி போறனா இவஙக கள்ள உறவ விட மாட்டான்னு தோணுது. ஷாலினி parents எப்படின்னு தெரியல. Legalla அவனுக்கு divorce குடுக்காம ஷாலினி உறவ cut பண்ணனும். இவன வச்சு செய்யணும்
 
Top