அருமையான பதிவு பிரகாஷ் _ ஷாலினி முழுதாக சேற்றில் இறங்கியாச்சு....இனி திருத்தறதெல்லாம் வேஸ்ட்
குடும்பம், மனைவி, பிள்ளைகள், உறவுகள் என்ற எண்ணம் இல்லாமல் மனைவி தெரிந்து கொண்டால் என்ற ஐயம் இருந்தும் ஷாலினியிடம் இருந்து ஃபோன் வந்ததும் பொய் சொல்லி விட்டு எந்தவித குற்ற உணர்ச்சியும் இல்லாமல் ஓடுகிறான் என்றால்.... அவர்கள் செய்த பாவத்திற்கான சம்பளம் தண்டனை ஒன்று தான்
ஆனால் அந்த தண்டனை எப்படி, எவ்வாறு இருக்க போகிறது....?????
Kadavul Sala mela konjam karunai vaithirikkiraar Sudha and her husband truly avalukku oru varam thaan a ray of light for her in the depths of darkness and despair she is facing right now.Kudos to her too for maintaining her composure and deciding for the right step
உண்மையான வார்த்தை ரைட்டர் ஜி முதலில் நீ ஒரு முடிவு எடு பின் அவனுக்கான தண்டனை கொடுக்கலாம்.......பிரகாசு என்ன ஜென்மம் நீ ??????பொண்டாட்டிய ஏமாத்திட்டோமேன்னு வருத்தம் இல்லாமல் இப்பவும் பொய் சொல்லிட்டு ஓடுற.......எத்தனை நாளுக்கு ஓடுவ ஒருநாள் அந்த கால ஒடச்சி விட்டா தான் நீ........
This site uses cookies to help personalise content, tailor your experience and to keep you logged in if you register.
By continuing to use this site, you are consenting to our use of cookies.