இலக்கணம் பெண்மையே!... அத்தியாயம் 29

Advertisement

அருமையான பதிவு 😍 😍 😍 😍.
தேவியோட முடிவு சூப்பர் 🤩🤩🤩🤩.
போறபோக்குல நடக்குறது எல்லாம் தப்பாக இருந்தாலும் அதைய நியாயம் ன்னு செஞ்சுக்க சொல்லிக்க முடியாது. அருமையான வரிகள்.

சாலா கூட நாடகமாடி பட்டறையப் போட்டு உக்காந்திருக்கானே ஒரு கொரங்கு அவனைய என்ன பண்ண போறீங்க ஆத்தர் ஜீ.???.
 
தேவியோட முடிவு அற்புதம் 👏மணிமாறன் உண்மையில் சிறந்த மனிதர். ஒரு சிலர் மச்சான் மனைவியை உடன்பிறப்பா பார்க்காமல் தங்களுக்கு அடிமையாக தான் பார்க்கறாங்க. அப்படி இல்லாமல் வாய்ச்சொல்லாக மட்டும் இல்லாம பிரபாகரன தேவிக்கு துணையாக அனுப்பி மனுஷத் தன்மையோட நடந்துக்கிட்டாரு.
 
சாலாவின் கதையாக ஆரம்பித்து தேவியின் கதையாக போய்க்கொண்டு இருக்கிறது. உங்கள் எழுத்து நடை அருமையாக உள்ளது.
 

Advertisement

Advertisement

Back
Top