Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

இலக்கணம் பெண்மையே! அத்தியாயம் 2

Advertisement

இன்னாங்கோ சிஸ்டர் பீதியை கிளப்புறீங்க. வழமையா உங்க கமெண்ட்ஸ ரொம்ப அழகாக இருக்கும் ஆனா நீங்களே இப்படி போட்டா அப்போ சம்பவம் ரொம்ப ரொம்ப பெருசு போல🥶🥶🥶🥶🥶
நம்மு sis சொன்னது தான்... ஆரா sis எழுத்து வடிவம் அருமை ,படிக்காம இருக்க முடியாது..
அந்த எழுத்து நம் உணர்வை தூண்டுகிறது..உள் வாங்குகிறது

அப்படியே மனசு பாரமாகி படுத்துது
என்ன செய்ய????

கஷ்டம் தான், ஆனாலும் இஷ்டம் 🤗 🤗 🤗
 
அம்மா இல்லாமல் இந்த குடும்பம் என்ன ஆகுமோ
பிரகாஷ் இனி அடுத்து என்ன
செய்ய போறானோ
ஷாலினி கூட போய்ட்டாளா
 
சோகத்தை கண்முன் நிறுத்தி படிப்பவர்களை வாழ்க்கையை பற்றி யோசிக்க வைக்கும் பதிவு.
புலி வருது புலி வருது கையாகி போச்சு மீனாட்சியோட முடிவு. நொடிநேர ஆறுதல் அவரோட முடிவை மாற்றி இருக்கும்.

இறந்தவுடன் மீனாட்சி பிணமா மாறியது, வீட்டில்கூட நுழையமுடியாதது உடன்பிறந்த விசாலாக்ஷிக்கு என்னமாதிரி வலியை கொடுக்கும், அதுவும் அவள் இருக்கும் நிலையில்.
மீனாட்சியின் முடியு விசாலாக்ஷிக்கு சரியான முடிவை எடுக்கவைக்கும்.
மணிமாறனுக்கு இனிமேல் தெரியும் மீனாட்சியோட அருமையும், சொந்தங்களின் உண்மையும்.
 
Pen illadha veedu epdi irukumnu ini daan theriya pogudhu ivangaluku. Indha Kannagi dhinam vandhu help pannama? Sala pasangala prakash kootitu poitaan. @ஆராதனா துரை sis ivvalavu detail ah meenatchi(mudivu) Pathi sonna daan seri nu yaaru sonnanga ungaluku. Manasatchiya kazhati vechutaan pola Prakash. Shaliniyavum kootitu vandhurukaan na enna kozhupu. Sala ellam verutha nelamaiyila iruka adan ivangala kandukala.
Nalla kaalam ellar commentsum padichutu oru maadhiri Manasa dhidapaduthitu daan padikave aarambichen. Illena avvalavu daan pola. Seekaram indha sogangala thaandi storyah kondupogavum pa. Matha storyla ellam husband's mela thappu irundadhu. Vittu koduthurukaanga. Drogam illa. Idhula first eh adhu daan. Epdi kondu poga poreenga nu pakka eager ah wait panren sis
 
உயிர் இருக்குற வரை தான் மனுஷி இல்லனா ஒண்ணுமே இல்ல... இப்போ கூட உயிரோட இருக்குறவுங்க எதிர்காலம் தான் மனசில் நிக்குது...

கண்ணகி கொஞ்சம் கூட உனக்கு உறுத்தவே இல்ல உன்னால் தான் உன் வீட்டு விசேஷத்தில் தான் இப்படி...

பிரகாஷ் இந்த இதில் கூட நீ மாட்டிக்கிலனு சந்தோசம்...
 
Manimaranukku புத்தி வந்து பிரயோஜனம் இல்லை. பிரகாஷ் க்கு தான் புத்தி வரணும். ஷாலினி மாதிரி சில ஜென்மங்கள் இருந்தாலும் பிரகாஷ் சாலாவை நினைக்கவில்லை. இப்ப இன்னும் வசதியா போச்சு. சாலா பிள்ளைகளும் ஷாலினி வசம்.
 
Top