இலக்கணம் பெண்மையே! அத்தியாயம் 14

Advertisement

பையன் காலேஜ் போயிட்டான்ங்க சிஸ்டர். அப்படினா கொஞ்சம் விவரமாக தான் இருப்பான்.
ஸ்டேஷனில் அவன் அப்பாவ அந்த நிலைமையில் பார்த்து மனசிறங்கிட்டான். இனி பிரகாஷ் சாலா கூட ஒரே வீட்டில் இருந்தாலும் மனைவியும் மகனும் ஒதுக்கித்தான் வைப்பாங்க. அந்த நிலைமையில் அவன நினைத்துப் பார்த்தாலே நிறைவா இருக்கு. சொந்த வீட்டில் துடைப்பக்கட்டைய விட கேவலமா இருக்கனும் அவன். அவன் மக மட்டும் கொஞ்சம் புரிதல் இல்லாம பாசம் காட்டுவா, பிறகு விவரம் புரியும் போது அவளும் காரித்துப்புவா.
correct ... pariva anba anusaranaiya parimarina bodhu nooru kora solli phone vandhaa paadhila vittutu odinaane ippa venda verupaa saala podra sothukku yenganum .... paiyan appaangra peraye verukanum ...

innum velai pathi theriyala .... indha velaila thodarndhaa kadan adaikalaan illa udhu vela thedi odanum ... office tour pathi sonnane ini andha madiri engayum poga mudiyadhu ... ini avanuku saalaavaala kattupaaadu irukadhu aana kattupaadu illaama sutha mudiyadhu ... velila thala kaatanumna saala kooda ponaa thaan mariyadha ... idhellaam nadakanumnu nenekarom aana author manasula ennanu theriyala ..

saala vittu kuduthuduvaa pola ... ava thaan avana pakkave pudikalanu irukaala ...
 
சாலா அவன பார்க்க பிடித்தாலும் பிடிக்கலைனாலும். அவன மன்னித்தாலும், மன்னிக்கலைனாலும் அவன யாருக்கும் விட்டுக் கொடுக்கக் கூடாது. ஏன்னா அவன விட்டுக் கொடுத்த பிறகு அவன் மேல அவளுக்கு எந்த உரிமையும் இருக்காது, ஷாலினியையும் கேள்வி கேட்க முடியாது. ஏன்னா பஞ்சாயத்துல கண்டிப்பாக தீர்ப்பு கொடுத்தா மாத்த மாட்டாங்க. எனக்கு தெரிந்து பிரகாஷ ஒன்னு பெத்த பிள்ளைகளுக்கு இனி உழைத்து கொட்டட்டும்.
இத்தனை நாள் நல்லவன எனக்கு நானே நல்லவன் அப்படினு திரிஞ்சான் இல்ல. இனி அவன் தலை நிமிர்ந்து நடப்பதற்கு கூட வழியில்லை.
 
Anti climax ah shalini ippa pregnant solluvalo ... adhala dhaan konjum kiligal story lah saala innum kadaya nadatharadha varudho ... saala vittukuduthuduvalo
 
சாலா கடைய நடத்துறதுக்கும் ஷாலினிக்கு பிரகாஷ விட்டு குடுக்குறதுக்கும் என்ன சம்பந்தம் இருக்கிறது. இனி சாலா பிரகாஷ் குடுக்குற பணத்தை எதிர் பாக்குற நிலையில் இல்லை. அவன் சாலா என்ன சொன்னாலும் குடும்பம் தான் வேணும் னு வந்தாலும் சாலா தன்னோட தன்மானத்தை தனித்தன்மையை விட்டு கொடுக்க மாட்டாங்க.
 
பாண்டியம்மா மாதிரி பெண்கள் எவ்ளோ காலத்துக்கு "இந்த கேடுகெட்ட தப்ப, துரோகத்த, இவர்களாவே பன்னி வைக்கிர ரெண்டாவது கல்யாணத்த, ஆண் செய்ற தப்புக்கும் பொண்ணு தான் காரணம்னு சொல்றத" normalize பன்றாங்களோ அதுவரைக்கும் சாலாக்கள் உருவாகத் தான் செய்வாங்க...

தனி மனித ஒழுக்கம் கேள்விக்குறி தான, அதுவும் மத்தவங்களுக்கு ஒரு நியாயமும் தன் குடும்பத்துக்கு ஒரு நியாயம்னும் redesign ஆகி பல காலம் ஆச்சு....

பஞ்சாயத்து தலைவர் பேச்சு செம்ம.. சாலா முடிவு என்னன்னு பார்க்க, பேச்ச உங்க எழுத்துகள்ள படிக்க waiting.
 
Advertisement

Advertisement

Back
Top