Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

இலக்கணம் பெண்மையே! அத்தியாயம் 11

Advertisement

மச்சி நீங்கள் இங்கே நல்லா என்ஜாய் பண்ணி கிட்டு இருக்கீங்க 😄 🤓 🤓 🤓 வைஷு மச்சி ருத்ரா சிஸ் கதைல பூ சிஸ் கிட்ட தனி ஆளாக மாட்டி கிட்டு முழிக்குது 🤩🤩🤩🤩🤩😉😉😉😃😆😆😄🤓🤓😄😆😆
 
shalini ah prakash exploit panninaanu solra alavuku shalaini innocent kidaiyadhu sis

purushan kooda iruka mudiyama vandhavaluku aadharavu kuduthathu saala ... ivaluku obsession irundha adhuku innoruthi purushan thaan kidaichana adhuvum ivaluku paavam paarthadhu ... adhulayum evlo vayasu vithyasam ... thappaana ennam varum bodhe odhungi poi irukalaame ..
ippavum ava saala mela vanmam vechurukaale .. avla vida enaku dress naga vaanginaan enna thaan rasikanum innum ippa rendaamthaaramaa pora mudivula irukaale

idhu plan panni panni irukaanga rendu perum ... veedu setup panni paiyanoda padipuku pota panam ellam eduthirukaana ava avan exploit panni iruka ... verum companionship illa money also involved right under nose ..

rendu perum criminals ... avanoda middle age crisis ah iva use pannikitaa .. nalla jodi .. rendu perum sera koodadhu adhe samayam saala vum prakadh ah serthuka koodadhu .. saala shalini kolai panna parthaanu maati vidanum ..idhu jail ah saaganum avan theruvula saaganum
நான் எங்கையுமே ஷாலினியை நல்லவன்னு சொல்லலியே. பிரகாஷ் படு மோசமானவன் என்று மட்டும் தான் சொல்லறேன்.
அது என்னங்க middle age crisis என்று சொல்லி அவனோட ஈனச்செயலுக்கு ஒரு மெலிதான நியாயம் பூசறீங்க.

Moreover புருஷன் கூட இருக்க முடியாமல் வந்தவளுக்கு அப்பிடின்னு ஷாலினிக்கு அவளோட past marriage breakup-கான காரணமே தெரியாமல் அவதான் முன்னாடியும் தப்பானவளா இருந்துருப்பான்னு நாம எப்படி அவளை judge பண்ணலாம்.
அப்படிப்பார்த்தால் அவ மட்டும் இல்லை இன்னிக்கு நிலைமைக்கு சாலாக்கும் அதே label பொருந்துமே. அப்ப சாலா பாண்டியம்மா சொல்லற மாதிரி புருஷனை அனுசரிச்சு அவனை தன் முந்தானையில் முடிஞ்சு வெச்சுக்க தெரியாத ஏமாளி தானா.

ஏங்க விவாகரத்தான சின்ன பொண்ணு தெளிவா தன் சலனத்தை அடக்கணும். நல்ல வாழ்க்கை அமைஞ்சு ரெண்டு teenage பிள்ளைகளோட இருக்கற அப்பா அவரோட middle age crisis -க்கு தீனி போடுவாரு. என்னங்க நியாயம்.

இழந்தவங்க ஏக்கத்தை இருக்கறவங்க exploit பண்ணுவது தான் பெரிய குற்றம். அதுக்காக நான் அவ சாலாக்கு துரோகம் செஞ்சதை மறுக்கலை. பிரகாஷ் செய்ய துணிஞ்ச துரோகத்தை குற்றவுணர்ச்சியே இல்லாமல் இவ தனக்கு சாதகமாக்கிட்டா.

அவளோட safety-க்கு அவ அவன் கிட்ட எதெல்லாம் அடைய முடியுமோ அதையெல்லாம் வாங்கிக்கறா. அவ கோணத்துல அவ சரி தானே.
எல்லாருமே மாதவி மாதிரி கோவலனோட அன்பு மட்டுமே போதும் என்று இருப்பாங்களா என்ன? (கண்ணகி நகைகளை பெற்றுக்கொண்டது மாதவி உடன் இருந்தவர்கள் தான். அவள் கணிகையர் குலத்தில் பிறந்தும் கோவலனுக்கு மட்டுமே உரியவளாய் வாழ்ந்து மறைந்தவள் )

அது மட்டுமில்லை. இனிமேல் தான் பிரகாஷ்-ஷாலினி உறவுல கசப்பு கூடி வெறுப்பும் கூடும் இருவருக்குமே. அந்த தண்டனை கண்டிப்பாக ஷாலினிக்கு வேண்டும். அது தான் அவ சாலாக்கு செஞ்ச துரோகத்துக்கு தண்டனை.

இத்தனை வயசுக்கு மேல இவங்க ரெண்டு பேருக்குமே பிள்ளை பொறக்கறதுக்கு chance கம்மி. அப்படியே பொறந்தாலும் பிரகாஷ் பாடு சூப்பரா இருக்கும்.

இவன் தன்னோட உன்னதமான பொண்டாட்டிக்கு செஞ்ச துரோகத்துக்கு, சரியில்லாத துணைவியால வரும் கஷ்டம் எல்லாத்தையும் அனுபவிக்கட்டும். அது தான் நீங்க சொன்ன-அவனுக்கு வந்த middle age
crisis -கான மருந்து.
 
Last edited:
அதுக்கு ஆத்தர் ஹீரோ வச்சு கதை எழுதணும் 🤩 🤩 🤩 🤩 நீங்கள் ஷாலினிக்கு ஆர்மி வச்சீங்கன்னா நானும் பிரகாஷுக்கு ஆர்மி வைக்கிறேன் 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣
இந்தக் கதையிலும் ஹீரோ உண்டுங்க…எனக்கு அஜய் ஹீரோவாகத் தான் தெரிகின்றான் (y)
ஹீரோவுக்கு வயது வரைமுறைகள் உள்ளதா என்ன?:unsure:
 
Last edited:
நான் எங்கையுமே ஷாலினியை நல்லவன்னு சொல்லலியே. பிரகாஷ் படு மோசமானவன் என்று மட்டும் தான் சொல்லறேன்.
அது என்னங்க middle age crisis என்று சொல்லி அவனோட ஈனச்செயலுக்கு ஒரு மெலிதான நியாயம் பூசறீங்க.

Moreover புருஷன் கூட இருக்க முடியாமல் வந்தவளுக்கு அப்பிடின்னு ஷாலினிக்கு அவளோட past marriage breakup-கான காரணமே தெரியாமல் அவதான் முன்னாடியும் தப்பானவளா இருந்துருப்பான்னு நாம எப்படி அவளை judge பண்ணலாம்.
அப்படிப்பார்த்தால் அவ மட்டும் இல்லை இன்னிக்கு நிலைமைக்கு சாலாக்கும் அதே label பொருந்துமே. அப்ப சாலா பாண்டியம்மா சொல்லற மாதிரி புருஷனை அனுசரிச்சு அவனை தன் முந்தானையில் முடிஞ்சு வெச்சுக்க தெரியாத ஏமாளி தானா.

ஏங்க விவாகரத்தான சின்ன பொண்ணு தெளிவா தன் சலனத்தை அடக்கணும். நல்ல வாழ்க்கை அமைஞ்சு ரெண்டு teenage பிள்ளைகளோட இருக்கற அப்பா அவரோட middle age crisis -க்கு தீனி போடுவாரு. என்னங்க நியாயம்.

இழந்தவங்க ஏக்கத்தை இருக்கறவங்க exploit பண்ணுவது தான் பெரிய குற்றம். அதுக்காக நான் அவ சாலாக்கு துரோகம் செஞ்சதை மறுக்கலை. பிரகாஷ் செய்ய துணிஞ்ச துரோகத்தை குற்றவுணர்ச்சியே இல்லாமல் இவ தனக்கு சாதகமாக்கிட்டா.

அவளோட safety-க்கு அவ அவன் கிட்ட எதெல்லாம் அடைய முடியுமோ அதையெல்லாம் வாங்கிக்கறா. அவ கோணத்துல அவ சரி தானே.
எல்லாருமே மாதவி மாதிரி கோவலனோட அன்பு மட்டுமே போதும் என்று இருப்பாங்களா என்ன? (கண்ணகி நகைகளை பெற்றுக்கொண்டது மாதவி உடன் இருந்தவர்கள் தான். அவள் கணிகையர் குலத்தில் பிறந்தும் கோவலனுக்கு மட்டுமே உரியவளாய் வாழ்ந்து மறைந்தவள் )

அது மட்டுமில்லை. இனிமேல் தான் பிரகாஷ்-ஷாலினி உறவுல கசப்பு கூடி வெறுப்பும் கூடும் இருவருக்குமே. அந்த தண்டனை கண்டிப்பாக ஷாலினிக்கு வேண்டும். அது தான் அவ சாலாக்கு செஞ்ச துரோகத்துக்கு தண்டனை.

இத்தனை வயசுக்கு மேல இவங்க ரெண்டு பேருக்குமே பிள்ளை பொறக்கறதுக்கு chance கம்மி. அப்படியே பொறந்தாலும் பிரகாஷ் பாடு சூப்பரா இருக்கும்.

இவன் தன்னோட உன்னதமான பொண்டாட்டிக்கு செஞ்ச துரோகத்துக்கு, சரியில்லாத துணைவியால வரும் கஷ்டம் எல்லாத்தையும் அனுபவிக்கட்டும். அது தான் நீங்க சொன்ன-அவனுக்கு வந்த middle age
crisis -கான மருந

Ippavum unga point of view padikrapo neenga motham blame him prakash mela than podureenga just bcs he is 40 .Shalini is 27..Intha society la age lam oru periya matter yae illa.. equal ah rendu perumae thappu pannirukanga..and epdi neenga sonnalum Shalini prakash ah marriage pannitu she gonna get that "second wife"..tittle and she is not that much immature ..she very well knows how to handle the situation..and yarumae prakash ku support pannala ellarum Shalini prakash marriage panna koodathu ...sala divorce koduka koodathu nu than nenaikiranga..bcs sala divorce pannita easy ah Shalini prakash marriage pannita avanga relationship vera mathiri poidum..and Shalini Amma en ponnuku oru niyam venunu sonna apovae avanga itha than mind la kondu vachu tha kepanga..ithu affair..enna porutha varai ivanga marriage panna var kodathu sala divorce kodukama seperate ahi poganum .ivangalodsthu illegal affair Ave teiryanum
 
Just bcs Shalini is 27 doesn't mean she is immature..she is well educated..worked ..stayed in america..so she is well aware of her situation..
And prakash he thought.kaal vilunthu mannipu keta ellam sari ahidum..
Just one question ithe thappa sala pannitu vanthu prakash kaal vilunthu mannipu keta accept pannipana..
And Shalini she knows prakash is 40+ ..father of two kids ..but she need him to fullfill her some desires.

Any way both are criminals..they should get some punishment..bcs in real life we can't see anything like punishment..the court will.simply say it's their personal choice..so I just need justice from story
 
Ya sis, your are absolutely 💯 true, Prakash and Salini both should be punishe very strongly, because how Sala have suffered and pain, there is no any other word to express it, even though she knows that her husband is going to stay with Salini at night by telling that he goes to office, things about that situation can't any bare that situation any one? At the same time Salini also phoned to him to come to stay with her needs, she is not honest to Sala, when she came from US loss of her life ,Sala had take of her and other hand Prakash, if he is infround of me I will kill him definitely kill him, disgusting how he can treat Salin like his partner. Please don't give divorce Sals and also don't forgive him. If she gives divorce he easily marry Salin and he will continue his life but Sala's pain? nothing so "Ara sis give very very strong punishment both of them entire their life every day they hardly feel their fault and cheating Sala. We know in real life it wants happen but we need justice for Sala, We are Sala Army.
 
நான் எங்கையுமே ஷாலினியை நல்லவன்னு சொல்லலியே. பிரகாஷ் படு மோசமானவன் என்று மட்டும் தான் சொல்லறேன்.
அது என்னங்க middle age crisis என்று சொல்லி அவனோட ஈனச்செயலுக்கு ஒரு மெலிதான நியாயம் பூசறீங்க.

Moreover புருஷன் கூட இருக்க முடியாமல் வந்தவளுக்கு அப்பிடின்னு ஷாலினிக்கு அவளோட past marriage breakup-கான காரணமே தெரியாமல் அவதான் முன்னாடியும் தப்பானவளா இருந்துருப்பான்னு நாம எப்படி அவளை judge பண்ணலாம்.
அப்படிப்பார்த்தால் அவ மட்டும் இல்லை இன்னிக்கு நிலைமைக்கு சாலாக்கும் அதே label பொருந்துமே. அப்ப சாலா பாண்டியம்மா சொல்லற மாதிரி புருஷனை அனுசரிச்சு அவனை தன் முந்தானையில் முடிஞ்சு வெச்சுக்க தெரியாத ஏமாளி தானா.

ஏங்க விவாகரத்தான சின்ன பொண்ணு தெளிவா தன் சலனத்தை அடக்கணும். நல்ல வாழ்க்கை அமைஞ்சு ரெண்டு teenage பிள்ளைகளோட இருக்கற அப்பா அவரோட middle age crisis -க்கு தீனி போடுவாரு. என்னங்க நியாயம்.

இழந்தவங்க ஏக்கத்தை இருக்கறவங்க exploit பண்ணுவது தான் பெரிய குற்றம். அதுக்காக நான் அவ சாலாக்கு துரோகம் செஞ்சதை மறுக்கலை. பிரகாஷ் செய்ய துணிஞ்ச துரோகத்தை குற்றவுணர்ச்சியே இல்லாமல் இவ தனக்கு சாதகமாக்கிட்டா.

அவளோட safety-க்கு அவ அவன் கிட்ட எதெல்லாம் அடைய முடியுமோ அதையெல்லாம் வாங்கிக்கறா. அவ கோணத்துல அவ சரி தானே.
எல்லாருமே மாதவி மாதிரி கோவலனோட அன்பு மட்டுமே போதும் என்று இருப்பாங்களா என்ன? (கண்ணகி நகைகளை பெற்றுக்கொண்டது மாதவி உடன் இருந்தவர்கள் தான். அவள் கணிகையர் குலத்தில் பிறந்தும் கோவலனுக்கு மட்டுமே உரியவளாய் வாழ்ந்து மறைந்தவள் )

அது மட்டுமில்லை. இனிமேல் தான் பிரகாஷ்-ஷாலினி உறவுல கசப்பு கூடி வெறுப்பும் கூடும் இருவருக்குமே. அந்த தண்டனை கண்டிப்பாக ஷாலினிக்கு வேண்டும். அது தான் அவ சாலாக்கு செஞ்ச துரோகத்துக்கு தண்டனை.

இத்தனை வயசுக்கு மேல இவங்க ரெண்டு பேருக்குமே பிள்ளை பொறக்கறதுக்கு chance கம்மி. அப்படியே பொறந்தாலும் பிரகாஷ் பாடு சூப்பரா இருக்கும்.

இவன் தன்னோட உன்னதமான பொண்டாட்டிக்கு செஞ்ச துரோகத்துக்கு, சரியில்லாத துணைவியால வரும் கஷ்டம் எல்லாத்தையும் அனுபவிக்கட்டும். அது தான் நீங்க சொன்ன-அவனுக்கு வந்த middle age
crisis -கான மருந்து.
/neenga prakas shalini oda nilamiya exploit pannadha sonnenga adhuku naan shalaini innocent illanu sonnen'' .. avaloda situation exploitable naa ivan middle age crisis sollitu polaam ... so rendum nyayamillanu sonnen ...

naan rendum nyayamilla and shalini plan panni veedu nagai foreign trip nu ivana use pannadhu oru exploitation nu sonnen ...

infact rendu perum criminals sonnen ... engayum prakash ku one percent support kooda kudukala

second shalini position kooda neenga saala vah compare pannadeenga ... saala purushana vittutu innoruthi husband kooda ema vechukala ... ava ava pillaingalukaaga poraadaraa ... shalaini ava husband ah vittutu innoruthi purushan kooda chinna veedu setup aa irukaa ..no comparison there .

my judgement on shalini is based on her current behaviour ... shalini did not leave her husband because he had an affair .. she is dominant according to prakash and we know how selfish she is in her current life which clearly indicates she could be very well be the reason for her fallout in her marriage ...
 
Top