Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

இறகு - 1

Advertisement

புருஷனை ஒழுங்கா ஜாக்கிங் போக சொல்லி உடம்பை கவனிக்காமல் என்ன செஞ்சுக்கிட்டு இருந்தா உங்க ஹீரோயின் 🥶🥶🥶🥶🥶🥶🥶
இந்த பாயிண்ட்ட்டும் கரெக்ட் தானே 🤔 ஆனா என்ன பிரச்சனைன்னாலும் ஆப்பு அம்ருவுக்கா, மை பேபி பாவம் :(
 
யோவ் அதெல்லாம் நாங்க ஜாக்கிங்கு போகச் சொன்னோம்.
நீங்க போறேங்கிற பேருல அந்த முக்குக்கடைல மூனு மசால் வடை மூனு மெதுவடைன்னு மொக்கிட்டு வந்தா நாங்களா பொறுப்பு.
அதுமட்டுமில்லாம சாயங்காலம்
பானிபூரி மசால்பூரின்னு சாப்பிட்டா எப்படி ன்னு கேக்கறேன் 🤨 🤨 🤨 🤨 🤨 🤨
இதையும் நான் டைரில நோட் பண்ணிக்கிறேன் :ROFLMAO::ROFLMAO:
 
இது எல்லாம் எங்க ஹீரோ சாப்பிட்ட மாதிரி தெரியல 🤔 🧐 🤔 🤔 நீங்கள் போடுற லிஸ்ட் பார்த்தால் நீங்கள் தான் செமத்தியா மொக்கிட்டு வந்த மாதிரி தெரியுது 😂😂😂😂😂😂😂😂😂
ஐயோ முடியல, சிரிச்சு சிரிச்சு இப்ப எனக்கு தான் வயிறு வலிக்கப் போகுது😂
 
அவன் போனகடைக்கு நாங்களும் பொறகாலையே போயி அவனுக்கு எதுத்தாப்புல தான் மொக்குனோம். அதனால தான் கண்டுபுடிக்க முடிஞ்சது அவனோட தில்லாலங்கடி வேலைய🧐🧐🧐🧐🧐🧐🧐🧐
இன்று முதல் Vaishnika துப்பறியும் சாம்பு என்று சிறப்புடன் அழைக்கப்படுவார்
 
சமையலுக்கு போடுற சோம்பு மாதிரி இருக்கீங்க 😃 😄 😄 🤓 🤪 😉 உங்களை போய் சாம்பு என்று சொல்லிட்டாங்க🤩🤩🤩🤩🤩🤩🤩🤩
துப்பறியும் சாம்பு ஸ்டோரில மிஸ்டர் ராமுவோட டிராயிங்குல சாம்பு கேரக்டரை ஒடிசலா தான் வரைவாரு அம்பி மாதிரி.
 
Top