Thanks maWelcome Saro. Nice start.
Thanks maWelcome Saro. Nice start.
அருமையான பதிவு
புதுசா ஏதாச்சும் முயற்சி பண்ணுவோமே ஆனாலும் இவங்க இப்படி பொங்குவாங்கன்னு நான் எதிர்பார்க்கலஅருமையான ஆரம்பம்
நானும் இத்தனை வருட நாவல் படித்த அனுபவத்தில் எத்தனையோ விதமான ஹீரோக்கள் வர்ணனை படிச்சுருக்கேன்
ஆனால் வைட்ல மூன்று இலக்கை தாண்டி சாதனை செய்த ஹீரோவை இப்ப தான் முதல தடவை பார்க்கிறேன்
ரைட்டர் ஜி....ஹீரோ ஹார்மியிடம் பொங்கல் வாங்க கூடாது என்று தான் டிஸ்க்ளைமர் போட்டதா விவரம் தான்
துப்பறியும் சாம்பு ஸ்டோரில மிஸ்டர் ராமுவோட டிராயிங்குல சாம்பு கேரக்டரை ஒடிசலா தான் வரைவாரு அம்பி மாதிரி.
ஒரு முடிவோட தான் இருக்கீங்க போலயேசமையலுக்கு போடுற சோம்பு மாதிரி இருக்கீங்க உங்களை போய் சாம்பு என்று சொல்லிட்டாங்க
nice start
இப்ப...வந்து...நான் என்ன சொல்றதுவாவ் ஜீ.அப்ப நீங்க என்ற ஆர்மி யா?
ஹீரோன்னு ஒருத்தன் வந்துட்டா போதுமே உடனே பொங்கல் பானையை தூக்கிட்டு ஓடி வந்துட வேண்டியது...பாவம் டா அவனே .அருமையான பதிவு .
ஆத்தீ பர்ஸ்ட் எபிலையே ஈரோவ மயக்கம் ஹார்ட் பிளாக் உடம்பு வெயிட் ன்னு சொல்லி பெட்டுல படுக்கவச்சிட்டீங்களே ஜீ.
அப்ப அவனுக்கு எப்படி பொங்கல் வக்கிறது நானு?.
உங்களோட ஆரம்ப பொறுப்பு துறப்பு ஜூப்பருங்கோ
அதானேஹீரோன்னு ஒருத்தன் வந்துட்டா போதுமே உடனே பொங்கல் பானையை தூக்கிட்டு ஓடி வந்துட வேண்டியது...பாவம் டா அவனே .
ஆனாலும் உன்னோட கடமை உணர்ச்சிக்கு கண்டு நான் வியக்கேன்...
View attachment 8754