இது எல்லாம் எங்க ஹீரோ சாப்பிட்ட மாதிரி தெரியல நீங்கள் போடுற லிஸ்ட் பார்த்தால் நீங்கள் தான் செமத்தியா மொக்கிட்டு வந்த மாதிரி தெரியுதுயோவ் அதெல்லாம் நாங்க ஜாக்கிங்கு போகச் சொன்னோம்.
நீங்க போறேங்கிற பேருல அந்த முக்குக்கடைல மூனு மசால் வடை மூனு மெதுவடைன்னு மொக்கிட்டு வந்தா நாங்களா பொறுப்பு.
அதுமட்டுமில்லாம சாயங்காலம்
பானிபூரி மசால்பூரின்னு சாப்பிட்டா எப்படி ன்னு கேக்கறேன்