Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

இரும்பில் ஓர் இதயம்.....9

Advertisement

மிருவுக்கு திவ்யாவும் அவங்க அம்மாவும் துணையா இருப்பது மனசுக்கு ஆறுதலா இருக்கு 🤗🤗🤗🤗

திவ்யா நல்ல தோழி💜💜💜 அவள் மேல் இருக்க கோவம் கூட அவளோட நன்மைக்காக தான் 😍😍😍

ஹீரோ என்ட்ரிக்காக வெயிட்டிங் 🧐🧐🧐🧐🧐🧐
 
ஏன் ஏற்கெனவே மிருது வாழ்க்கைல விதிங்கிற பேருல கபடி ஆடுனது பத்தாதுன்னு இன்னும் இந்த பரிதி மறுபடியும் வந்து அவளை என்ன செய்யப்போறானோ?
திவ்யா குட் பிரண்டு. அவளும் நாயகியும் இல்லைன்னா பரிமளத்தோட மிரு கதையும் முடிஞ்சிருக்கும்.
 
ஏபி 8 அண்ட் ஏபி 9 ரெண்டுமே ஏபி 9 யோட லிங்க் தான் இருக்கு
 
Top