Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

இரும்பில் ஓர் இதயம்.....9

Advertisement

போன எபில இருந்து பரிதி மஹாராஜா பராக்னு கட்டியம் கூறுறாங்க. ஆனா மஹாராஜா தான் இன்னும் வந்த பாட்ட காணம் .🤔🤔🤔🤔🤔🤔🤔
அடுத்த பதிவில் வந்துவிடுவார்...நன்றி தோழி....
 
மிருவுக்கு திவ்யாவும் அவங்க அம்மாவும் துணையா இருப்பது மனசுக்கு ஆறுதலா இருக்கு 🤗🤗🤗🤗

திவ்யா நல்ல தோழி💜💜💜 அவள் மேல் இருக்க கோவம் கூட அவளோட நன்மைக்காக தான் 😍😍😍

ஹீரோ என்ட்ரிக்காக வெயிட்டிங் 🧐🧐🧐🧐🧐🧐
அடுத்த பதிவில் பரிதி இருப்பார்....நன்றி தோழி...
 
ஏன் ஏற்கெனவே மிருது வாழ்க்கைல விதிங்கிற பேருல கபடி ஆடுனது பத்தாதுன்னு இன்னும் இந்த பரிதி மறுபடியும் வந்து அவளை என்ன செய்யப்போறானோ?
திவ்யா குட் பிரண்டு. அவளும் நாயகியும் இல்லைன்னா பரிமளத்தோட மிரு கதையும் முடிஞ்சிருக்கும்.
நன்றி தோழி....
 
சகி இன்னும் எபி 8 and 9 ரெண்டும் ஒரே பதிவு தான்.. கொஞ்சம் பாருங்க
 
சகி இன்னும் எபி 8 and 9 ரெண்டும் ஒரே பதிவு தான்.. கொஞ்சம் பாருங்க
பார்க்கிறேன் தோழி....நன்றி....
 
Top