பரிதி ரொம்ப நேர்மையா இருக்கியே மகேஸ் பொய் சொல்ல சொல்லியும் அவன் அப்பா கிட்ட உன்னோட நிலைய வெளிப்படையா சொல்லிட்ட அவர் பேச்சை கூட நல்ல முறையில் எடுத்துகிட்டு யோசிக்கிற மிருவுக்காக எவ்வளவு மாறிட்டான் மிரு அவனை புரிஞ்சி நடந்துக்குறா
திவ்யா உன்னோட காதலுக்காக கொஞ்சம் பொறுமையா காத்திரு
மகேஸ் பரிதி இரண்டு பேரும் அவங்க காதலுக்காக இந்த தொழிலில் நிச்சயம் வெற்றி அடைவாங்க