Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

இரும்பில் ஓர் இதயம்....19

Advertisement

பரிதி ரொம்ப நேர்மையா இருக்கியே 🤩 🤩 🤩 🤩 மகேஸ் பொய் சொல்ல சொல்லியும் அவன் அப்பா கிட்ட உன்னோட நிலைய வெளிப்படையா சொல்லிட்ட🤗🤗🤗🤗🤗🤗 அவர் பேச்சை கூட நல்ல முறையில் எடுத்துகிட்டு யோசிக்கிற 😱😱😱😱😱😱😱 மிருவுக்காக எவ்வளவு மாறிட்டான் 🥰🥰🥰🥰🥰🥰

மிரு அவனை புரிஞ்சி நடந்துக்குறா 🥰🥰🥰🤪

திவ்யா உன்னோட காதலுக்காக கொஞ்சம் பொறுமையா காத்திரு 😉😉😉

மகேஸ் பரிதி இரண்டு பேரும் அவங்க காதலுக்காக இந்த தொழிலில் நிச்சயம் வெற்றி அடைவாங்க 🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗
நன்றி தோழி....
 
Top