Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

இராவணத் தீவு - இன்ட்ரோ

Advertisement

துமி

Well-known member
Member
வணக்கம் மக்களே 🙏🏻🙏🏻🙏🏻 எல்லாரும் எப்படி இருக்கீங்க 🤩 நல்லா இருப்பீங்கனு நம்பறேன் 😍

போன முறை எழுதின மாதிரி ரொம்ப ஈசியா இல்லாம இந்த டைம் எனக்கு கொஞ்சம் சேலஞ்சிங்கான சப்ஜெக்ட்டோட தான் போட்டிக்கு வந்திருக்குன். ஓகே ஓகே கூல் அறுவை போடாம கதை இன்ட்ரேவுக்குள்ள போயிடறேன் 😁

இராவணத்தீவு தீவுன்றது முழுக்க முழுக்க ஒரு கற்பனையான தீவு. அங்க இன்னமும் மன்னர் ஆட்சி தான் நடக்குது. அந்த மன்னர் குடும்பத்துக்குள்ள நடக்கற காதல், மோதல், துக்கம் இது எல்லாம் தான் இராவணத்தீவுல கதையா பாக்க போறோம். இதுக்கு மேல சொன்னா மொத்த கதையும் உளறிடுவேன் 🥲 அப்பறம் கதை படிக்கறப்போ சுமாரா இருக்கும் 🤧🤧

கதை மே 23 ல இருந்து ஆரம்பிக்க போறேன் மக்களே 😍😍

எல்லார் ரைட்டர்ஸ் க்கும் தர்றது போல எனக்கும் ஆதரவு தருவீங்கனு நம்பிக்கையோட இப்போ....... வரட்டான் மக்களே 🏃🏻‍♀️🏃🏻‍♀️🏃🏻‍♀️
 
Top