Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

இராவணத்தீவு - 1

Advertisement

வைஷுமா,.....

இங்க என்ன பண்ணலாம்?

எனக்குன்னா மகாராஜா & சக்தி - ரெண்டு பேரையும் பிடிச்சிடும் போல இருக்கு...... ❣️ ❣️ ❣️ ❣️ ❣️

கொஞ்சம் wait பண்ணியே முடிவெடுக்கலாமா?...... :cool::cool::cool::cool::cool:

இல்ல, பொழில் தான் ஹீரோயினா இருப்பாளோ...... :unsure::unsure::unsure::unsure::unsure:
நாம கொஞ்சம் வெயிட் பண்ணலாம் சிஸ். ஹீரோயின் பொழிலா சக்தியான்னு தெரியலை. அதுவும் இல்லாம சக்தியோட ஆசைப்படாத தன்மை சக்திதான் ஹீரோயினா இருக்க வாய்ப்பிருக்கறதா தோணுது ப்பா.
 
தாய்- தந்தையை இழந்து, தன்னை வெளிப்படுத்திக் கொள்ளாமல் தன்னம்பிக்கையுடன் தன் வாழ்க்கையை அமைத்துக் கொள்ள போராடும் சக்தியை எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது..🥰🥰🥰🥰🥰🥰.

சக்தியின் நட்புக்கள் அழகு 🤩🤩🤩

சுவாரசியமான பதிவு😍😍😍.
 
On your Mark:
Ready:
Started: 🙋‍♀️🙋‍♀️🙋‍♀️🙋‍♀️🙋‍♀️🙋‍♀️🙋‍♀️🙋‍♀️🙋‍♀️🙋‍♀️🙋‍♀️🙋‍♀️🙋‍♀️🙋‍♀️🙋‍♀️🙋‍♀️🙋‍♀️🙋‍♀️
 
வைஷுமா,.....

இங்க என்ன பண்ணலாம்?

எனக்குன்னா மகாராஜா & சக்தி - ரெண்டு பேரையும் பிடிச்சிடும் போல இருக்கு...... ❣️ ❣️ ❣️ ❣️ ❣️

கொஞ்சம் wait பண்ணியே முடிவெடுக்கலாமா?...... :cool::cool::cool::cool::cool:

இல்ல, பொழில் தான் ஹீரோயினா இருப்பாளோ...... :unsure::unsure::unsure::unsure::unsure:
நீங்க யார் பக்கம் டியர் 🥰🥰
 
நீங்க யார் பக்கம் டியர் 🥰🥰

அதான் இடிக்குது, நர்மு சிஸ்,

இப்போதைக்கு ரெண்டு பேரையும் பிடிக்குது......

கொஞ்சம் காத்திருப்போம்னு தோணிச்சு..... சக்தியும் அப்பாவியா தான் தெரியுறா.......... 🤩 🤩 🤩
 
காத்திருப்போம் டியர். எனக்கு தெரிந்து இருவருக்கும் பொதுவாக இருந்து விடலாம்ன்னு தோணுது... 🥰🥰🥰
 
வைஷுமா,.....

இங்க என்ன பண்ணலாம்?

எனக்குன்னா மகாராஜா & சக்தி - ரெண்டு பேரையும் பிடிச்சிடும் போல இருக்கு...... ❣️ ❣️ ❣️ ❣️ ❣️

கொஞ்சம் wait பண்ணியே முடிவெடுக்கலாமா?...... :cool::cool::cool::cool::cool:

இல்ல, பொழில் தான் ஹீரோயினா இருப்பாளோ...... :unsure::unsure::unsure::unsure::unsure:
சிஸ்....ஹார்மி ஃபைட்க்காக ரொம்ப ஆர்வமா இருக்கீங்க போலவே 🤭🤭🥺🙄🙄🙄
 
அத்தோட....

நம்ம சகோதரிகளான வைஷு, நர்மு, உதி, சிந்து, மகிழ், மதி, etc.

எல்லோருடைய கருத்துக்களும் expressions உம் பட்டாசு போட்ட மாதிரி செமயா இருக்கும்......

அதெல்லாம் enjoyable moments.... 🥳🥳🥳🥳🥳🥳🥳🥳
 
Top