நாம கொஞ்சம் வெயிட் பண்ணலாம் சிஸ். ஹீரோயின் பொழிலா சக்தியான்னு தெரியலை. அதுவும் இல்லாம சக்தியோட ஆசைப்படாத தன்மை சக்திதான் ஹீரோயினா இருக்க வாய்ப்பிருக்கறதா தோணுது ப்பா.வைஷுமா,.....
இங்க என்ன பண்ணலாம்?
எனக்குன்னா மகாராஜா & சக்தி - ரெண்டு பேரையும் பிடிச்சிடும் போல இருக்கு......
கொஞ்சம் wait பண்ணியே முடிவெடுக்கலாமா?......
இல்ல, பொழில் தான் ஹீரோயினா இருப்பாளோ......