Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

இரவோடு காயும் வெயிலே - 7

Advertisement

Renju vinodh

Well-known member
Member
இரண்டு பேருக்கும் மத்தவங்க காதல் புரிஞ்சிடுச்சு 🥰🥰🥰🥰 இரண்டு பேரும் கண்ணாலே காதல் பேசியாச்சு 😍😍😍😍😍😍

விராலி உண்மையா மதிய காதலிக்கிறாளா இல்லை இந்த அடக்கு முறையில் இருந்து தப்பி சுதந்திரமா இருக்க அவனை பயன் படுத்த நினைக்கிறாளா 🧐🧐🧐🧐

மதியோட அன்போ பாசமோ வேண்டும் என்று சொல்லாமல் அவனை கல்யாணம் செஞ்சா அங்க நான் தான் ராணி நான் சொல்றது தான் நடக்கும் என்று சொல்லுறா 🤔🤔🤔 இவளை கல்யாணம் செஞ்சா மதி சந்தோஷமா இருப்பானா என்று தெரியல 🤔🤔🤔

நான் நித்யா தான் மதிக்கு ஜோடி என்று நினைச்சேன் 😴😴😴

இமயன் பேசுறதை கேட்டால் உனக்கு போதையில் பேசுற மாதிரி இருக்கா 🤩🤩🤩 அது கஞ்சா போதை இல்லை 😝😝😝😝 காதல் போதை 🤣🤣🤣 இனி இப்படி தான் பேசுவான் 🤗🤗🤗🤗🤗🤗

 
அருமையான பதிவு 🤩🤩🤩
மாமன்,மச்சான் எப்படி அக்கா,தங்கையை கல்யாணம் பண்ணமுடியும் முறை வராதே...!!!
அதனால் விராலி....மதிக்கு ஜோடியாக முடியாது....????
 
விராலி அதிகார காதலா
ஹிமானி இமயன் கண்கள்
கவி பாடுதா
நித்யா சகோதரிகள் சபதம்
அருமை
 
Top