Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

இரவோடு காயும் வெயிலே - 3

Advertisement

தேவகி பாட்டி மூட நம்பிக்கையால ஹிமாவ உயிருள்ள மனுஷியா நினைக்காம பொம்மை மாதிரி அவங்க இஷ்டத்துக்கு ஆட்டி வைக்கிறாங்க..... 😡😡😡😡😡😡
Atleast அவ மேல அன்பு காட்டவும் ஆள் இருக்கிறது தான் ஆறுதல்....

இமயன் ஹிமாவை சந்திக்க நிறைய முயற்சி பண்ணியிருப்பான் போல.... அப்படி என்ன நடந்திருக்கும்.... 🤔🙄
 
நான் கொஞ்சம் மாத்தி புரிஞ்சிகிட்டேன் இப்போ தெளிவா புரியுது.... ஹிமா வீட்டுல பண்ணுற ரொம்ப மோசம்
 
எல்லாரும் பிளாஷ் பெக் வந்ததும் எனக்கு உருட்டுக்கட்டை அனுப்பாம இருந்தா சரி :LOL::LOL:
 
நான் கொஞ்சம் மாத்தி புரிஞ்சிகிட்டேன் இப்போ தெளிவா புரியுது.... ஹிமா வீட்டுல பண்ணுற ரொம்ப மோசம்
சூப்பர் சிஸ் நன்றி நன்றி :):)
 
Top