அருமையான பதிவு
ஏற்கனவே இருக்கும் நபர்களின் பெயரையே என்னால் ஞாபகம் வெச்சுக்க முடியல...இதுல புதுசு புதுசா இறக்குமதி பண்றாங்களே இந்த நிதின் யாரு....???? முந்தைய எபிசோடில் வந்துருக்கானா...!!!
எனக்கு தான் ஞாபகம் இல்லையா...!!!
அடேய் ஆன்சல்.... தேவகி கிழவிக்கு ஏற்ற பேரன் டா நீ மேல் ஷாவனிஸ்ட்
ஹிமாவுக்கு அவளின் இதயா பக்கத்தில் இருந்தால் தான் தைரியம் வரும் போல