Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

இரவோடு காயும் வெயிலே - 14

Advertisement

Renju vinodh

Well-known member
Member
Last edited:
ஆன்சல் நல்லவர் மாதிரி பணம் கொடுத்துட்டு தம்பியவே வேவு பார்க்க சொல்றாரு...😤
வீட்டு மகாலக்ஷ்மி யாம்.....😬😬😬காலம் பூரா அடிமையா இருக்கணும் இவங்களுக்கு... எல்லாம் அந்த தேவகி கிழவி ட்ரெயினிங்.... 😡😡😡😡

எல்லாருக்கும் ஹிமா மேல தான் கண்ணு... ஏன்னா பணம் முக்கியம்.... விரா எல்லார் தலையிலயும் கல்லைப் போடப் போற.... 🤭🤭🤭

ரன்வீர் அக்காவைப் புரிஞ்ச தம்பி.....😍 ஹிமாக்கு தம்பி சப்போர்ட் கிடைச்சுருச்சு...... அம்மாவும் மகளைத் தான் ஆதரிப்பாங்க....
என்ன ஆர்டர் பண்ணிருக்கா நகைக் கடையில.... 🤔

நைஸ் 💞💞💞💞
 
ஆன்சல் உன்னோட நல்ல மனசுக்கு இமயன் அம்மா மாதிரி ஒரு பொண்ணு உனக்கு பொண்டாட்டியா வரணும் 🤩🥰🤩🥰🤩🤩🤩

இவனுங்க சுகபோகமாக வாழ ஹிமானி காலம் பூரா அடிமையா இருக்கணுமா 🤯🤯🤯🤯🤯

ரன்வீர் நீயாவது மனசாட்சியோடு இருக்கியே 🤗🤗😉🤣 கடைசி வரை இப்படியே இருப்பியா 🤔🤔🤔🤔

மயில் மூக்குத்திக்கு மேட்சிங்கா மத்த நகைகள் வாங்கியாச்சு 🦚🦚🦚🦚

விராலி எத்தனை பேர் கிட்ட தான் காதல் சொல்லி இருக்கம்மா 😱😱😱😱😱 நேத்து வரை மதி பின்னாடி சுத்தி கிட்டு இருந்த 😡😡😡😡😡 இப்போ நிதின் 🤦🤦🤦🤦🤦


நிதின் இவளால் பெரிய பிரச்சினையில் சிக்க போறானா 🧐🧐🧐😕😕
 
வாடாப்பா நிதினா நீ தானா அந்த சுயநலவாதி விராலியோட ஜோடி
நல்லா மாட்டுனடா மகனே. சொந்த அக்காவயே பிரச்சனை அதுவும் அவளால் பிரச்சனைன போதும் ஒன்னும் தெரியாத மாதிரி கழன்றுகிட்டா இப்போ நீ மாட்டியிருக்க.உனக்கு இருக்கு bright feature 😍😍😍😍😍😍enjoy
 
Last edited:
விராலி பட்டறையில் வேலை
பார்ப்பவன காதலிச்சு
அவன சும்மா விடுவாங்களா

ஹிமா தம்பிகிட்ட‌ எத்தனை
தைரியமா சொல்றா

அண்ணன் சுயநலம்
 
Top