Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

இப்படிக்கு காதல் - 5 இறுதி அத்தியாயம்

Advertisement

ச்சு போங்க...கயலுக்கு இப்படி தான் அமைந்ததா இல்ல அவளா இப்படி சிக்கலாக்கிகிட்டாளா?...போங்கடா நீங்களும் உங்க காதலும்?...இதுல கிருபா ரவா லட்ட வெறுத்திட்டானாம்...டேய் நீ ஆணிய புடுங்காம இருந்திருக்கலாம்?

சரா...சாரா...சரண்...எதிர்பார்க்கவே இல்ல?

கார்த்திக் ???உங்க ஹீரோஸ் எல்லாருமே செம???

அழகான கதை...வாழ்த்துக்கள் தேவி மா?
 
ஹாய் டியர்ஸ்,

"இப்படிக்கு காதல்" குறுநாவல் நிறைவடைந்தது.

கதையை தொடர்ந்து வாசித்து கருத்துப் பகிர்ந்த தோழிகள் அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள்.

கதை பிடித்ததா என்று மறவாமல் சொல்லுங்கள்.

"சாதகப் பட்சிகள்" புது கதை தொடங்கி இருக்கிறேன். படித்து உங்கள் கருத்துகளை பகிருங்கள்.

இப்படிக்கு காதல் - இறுதி அத்தியாயம் இதோ.

காதல் - 5 (1)
காதல் - 5 (2)

நன்றி
தேவி
It's good pa.
 

Advertisement

Top