Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

இப்படிக்கு காதல் - 5 இறுதி அத்தியாயம்

Advertisement

ச்சு போங்க...கயலுக்கு இப்படி தான் அமைந்ததா இல்ல அவளா இப்படி சிக்கலாக்கிகிட்டாளா?...போங்கடா நீங்களும் உங்க காதலும்?...இதுல கிருபா ரவா லட்ட வெறுத்திட்டானாம்...டேய் நீ ஆணிய புடுங்காம இருந்திருக்கலாம்?

சரா...சாரா...சரண்...எதிர்பார்க்கவே இல்ல?

கார்த்திக் ???உங்க ஹீரோஸ் எல்லாருமே செம???

அழகான கதை...வாழ்த்துக்கள் தேவி மா?
கயல் முழுக்க உங்க கற்பனைக்கு விட்டுட்டேன் அமுதா மா.

என் ஹீரோஸ் ??இனி லவ்வர் பாய்ஸ் கிடையாது ?

நன்றி நன்றி அமுதா மா ❤️❤️❤️❤️
 
கயல் முழுக்க உங்க கற்பனைக்கு விட்டுட்டேன் அமுதா மா.

என் ஹீரோஸ் ??இனி லவ்வர் பாய்ஸ் கிடையாது ?

நன்றி நன்றி அமுதா மா ❤❤❤❤
இனி லவ்வர் பாய்ஸ் கிடையாதா?...நோஓஓஓஓஓஓஓ
 
அருமையான கதை
கயல் வாழ்க்கையை சரிபண்ணியிருக்கலாம் பாவம்.
கிருபா வாழ்க்கையில் மகிழ்ச்சியாக இருப்பது சந்தோசம்.
சாரா சரா சரண் நல்ல நட்பு.
மலர் விழி கார்த்திக் அழகான காதல். :love: :love: :love:
 
love is overrated jessy ? ?

oru periya gnaani solirukaanga ?
என் ஹீரோஸ் ஆளுக்கு ஒன்னு சொல்வானுங்க.

உதய் love is a powerful promise
தேவா love is love.
கார்த்திக் வேற ஏதோ சொல்லி இருப்பான்.
இதையெல்லாம் கண்டுக்காம, காதல் வந்தா கண்ணை மூடிட்டு களத்தில குதிச்சுடுவியாம் பவி ???❤️❤️
 
Top