Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

இந்த இரவு இப்படியே தொடரட்டுமே!-10

Advertisement

அரவிந்தை திட்டுவதென்றால் அவன் அப்படி இருப்பதனால் திட்டுவதல்ல...வீணாக ஒரு பெண்ணின் வாழ்க்கையில் விளையாடியதற்காக... சரி அவனின் பக்கமும் ஒரு நியாயம் இருக்குன்னே வச்சுக்கிட்டாலும் கல்யாணம் பண்ணி கூட்டிட்டு வந்து கொஞ்சம் பொறுமையா அவகிட்ட எடுத்து சொல்லி ஒரு பிரெண்ட்லியாவாவது நடந்துருக்கணும்ல....
இருக்கலாம் இருந்தாலும் அவனால் இதை அவன் வீட்டில் சொல்ல முடியவில்லை என்ற ஆதங்கத்தை அவளிடம் காட்டிவிட்டான்... நன்றி??�
 
Aadhira is bold and has done the right decision except hiding it from her family-how long could she have done that?
Aravinth has no right to use Aadhira and spoil her life to hide his sexual orientation.
yes aadhira is a bold woman... his circumstance might have forced him to do so... tq??
 
Top