Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

இதய வாசியே 11

Advertisement

அருமையான பதிவு 😍😍😍😍.
இந்த சிவாவோட வாய்க்கு கடவுள் இப்படி தண்டனை குடுத்திருக்க வேண்டாம்.
பாடி கலர் ,வசதிவாய்ப்பு ,படிப்பு, வேலை ,கிராமம்ன்னு இளக்காரமா பேசுனியே சிவா😓😓😓😓😓😓😓
 
சக்திக்கு வேற நல்ல பொண்ணே கிடைச்சிருக்கலாம்😏

அக்கா ஒரு சந்தேகம்...சிவாவோட அப்பா அசோக் அலுவலகத்தில விசாரிச்சதா முதல்ல வந்திருக்கு...அவன் இறந்த பிறகு தான் உண்மையான பதவி பத்தி தெரியவந்திருக்கிறதா இருக்கே...முதல்ல விசாரிச்சப்பவே தெரிய வந்திருக்குமே???
கிடைச்சிருக்கலாம் தான், ஆனா அவளை தான் அவனுக்கு பிடிச்சிருக்காம்😂😂

நல்லா விசாரிச்சாலும் சிலசமயம் ஏமாந்து போகறது உண்டு. அப்படித்தான் இது. இனி வரும் எபியில் அதுக்கு சின்னதா விளக்கம் கொடுத்திருக்கேன்🙂🙂

நன்றி😍😍
 
அதான் விதி. எது வேண்டாமென்று விலகினாயோ அதே உனக்கு விதிக்கப்பட்டது. ஆனாலும் சிவாக்கு வாய் ஜாஸ்தி தான் பாவம் சக்தி
உண்மை தான்😌😌

நன்றி😍😍
 
ரைட்டர் செய்த சதி. சக்தி பாவம்
😂😂😂😂

என்ன செய்றது சக்திக்கு இப்படித்தான் மித்ரா கிடைக்கணும்னு இருக்கு😌😌

நன்றி❤❤
 
Top