Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

இதய வாசியே 10

Advertisement

Main accused ராஜலேலுவா😒
பொண்ண கேட்கனும்னு தோணவே இல்ல அவருக்கு😏
22வயசு அப்படி ஒன்னும் மெசூரிட்டி இல்லாத வயசு இல்ல...அவன் கிட்ட அவளோட விருப்பமின்ய மட்டும் சொல்லிருக்கலாம்...அவன் கிட்ட இவ கோபத்தை இறக்கி காயப்படுத்திருக்க வேணாம்...
 
ராஜவேலு பொண்ணு விருப்பம் தெரிஞ்சுக்கிட்டு வாக்கு கொடுத்திருக்கணும்.... சின்ன வயசுல இருந்து அவ விருப்பப்படி வளர்த்துட்டு கல்யாணத்துக்கு கட்டாயப்படுத்தினா எப்படி.....
இவளும் அப்பா அம்மா மேல இருக்க கோபத்தை எல்லாம் சக்திகிட்ட காட்டியிருக்க வேண்டாம்...
நைஸ் ❤️
 
ஒரு வார்த்தை அவள கேட்டிருந்தா இப்படி ஒரு சங்கடம் நேர்ந்து இருக்காது. இதுல யார தப்பு சொல்ல
 
Top