Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

இதய வாசியே 10

Advertisement

Main accused ராஜலேலுவா😒
பொண்ண கேட்கனும்னு தோணவே இல்ல அவருக்கு😏
22வயசு அப்படி ஒன்னும் மெசூரிட்டி இல்லாத வயசு இல்ல...அவன் கிட்ட அவளோட விருப்பமின்ய மட்டும் சொல்லிருக்கலாம்...அவன் கிட்ட இவ கோபத்தை இறக்கி காயப்படுத்திருக்க வேணாம்...
சிலர் படிச்சிருந்தாலும் இப்படித்தான் இருக்காங்க, அவளுமே பக்குவத்துடன் நடந்துக்கல என்ன சொல்ல😐😐

நன்றி❤❤
 
ராஜவேலு பொண்ணு விருப்பம் தெரிஞ்சுக்கிட்டு வாக்கு கொடுத்திருக்கணும்.... சின்ன வயசுல இருந்து அவ விருப்பப்படி வளர்த்துட்டு கல்யாணத்துக்கு கட்டாயப்படுத்தினா எப்படி.....
இவளும் அப்பா அம்மா மேல இருக்க கோபத்தை எல்லாம் சக்திகிட்ட காட்டியிருக்க வேண்டாம்...
நைஸ் ❤️
ஆமாம் முக்கியமான விஷயத்தில் கோட்டை விட்டுட்றாங்க என்ன செய்றது😐 அவளுமே இந்த விஷயத்தில் பக்குவில்லாம நடந்துக்கிட்டா😐😐

நன்றி❤❤
 
தப்பை யார் பக்கமுன்னு சொல்றது?
பதிவு அருமை 😍😍😍
ரெண்டுப்பக்கமும் இருக்கு, ஆனா அதிகமா மித்ராவிடம் இருக்கு😐😐

நன்றி❤❤
 
ஒரு வார்த்தை அவள கேட்டிருந்தா இப்படி ஒரு சங்கடம் நேர்ந்து இருக்காது. இதுல யார தப்பு சொல்ல
ம்ம் எல்லார் மேலேயும் தப்பு இருக்கு, ஆனாலும் பாதிப்பு சக்திக்கு தான்😐😐

நன்றி❤❤
 
Top