Thank you sisஅப்பா போனுக்கு மெசேஜ் போகும் என்பதையே மறந்துட்டியே தமிழு
அவன் பண்ணது தப்பு தான் அதை கொஞ்சம் அமைதியா எடுத்து சொல்லலாம் எதுக்கு எடுத்தாலும் அவனை மட்டம் தட்டியே பேசுறாரு
அவனே இப்போ தான் எல்லாம் அரியரையும் கிளியர் பண்ணனும் என்று முயற்சி செய்றான்
எழில் நல்ல நண்பன்டா அவனை மலை இறக்க சரியான ஆளை புடிச்சுட்ட
இவன சரிக்கட்ட வழி தெரிஞ்ச ஒரே ஆள் எழில் தான்